ஆம் ஜோல் ரெசிபி (Aam Jhol Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
ஆம் ஜோல்
How to make Aam Jhol
 • சமையல்காரர்: Lokesh Jarodia - Novotel Imagica Khopoli
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

சர்க்கரை, மாங்காய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பானம் ருசியானதாக இருக்கும்.

ஆம் ஜோல் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 மாங்காய்
 • Handful of கைப்பிடி புதினாஅ இலைகள்
 • 1/2 தேக்கரண்டி ப்ளாக் சால்ட்
 • 5 தேக்கரண்டி சர்க்கரை
 • 1/4 தேக்கரண்டி உப்பு
 • 2 தேக்கரண்டி சீரக தூள் , வறுக்கப்பட்ட
 • 4 கப் குளிர்ந்த நீர்
 • 4 புதினா கொத்து
 • 4 wedges (for dressing) எலுமிச்சை
 • ஐஸ்கட்டிகள்

ஆம் ஜோல் எப்படி செய்வது

 • 1.தோல் நீக்கப்படாத மாங்காயை ஒரு இரும்பு தட்டில் வைத்து வாட்ட வேண்டும்.
 • 2.மாங்காயின் தோல் நிறம் மாறிய பின் அதனை குளிர்ந்த நீரில் 5-10 நிமிடங்கள் வரை போட்டு வைத்தால் அதன் தோலை எளிதில் உறித்து எடுக்கலாம்.
 • 3.ஒரு பௌலில் நான்கு கப் குளிர்ந்த நீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். பின் அதில் ஒரு கைப்பிடி புதினாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 4.இவற்றை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் வழக்கமான உப்பு மற்றும் ப்ளாக் சால்ட் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 • 5.பின் இவற்றை வடிகட்டி கொண்டு அதில் வறுத்த சீரக தூளை சேர்த்து கலந்து குடிக்கலாம். தேவையான அளவு ஐஸ்கட்டிகளையும் சேர்த்து கொள்ளலாம்.
Key Ingredients: மாங்காய் , கைப்பிடி புதினாஅ இலைகள் , ப்ளாக் சால்ட் , சர்க்கரை , உப்பு , சீரக தூள் , குளிர்ந்த நீர், புதினா கொத்து , எலுமிச்சை, ஐஸ்கட்டிகள்
Comments

Advertisement
Advertisement