அபௌவ் தி க்ளௌட் ரெசிபி (Above the Cloud Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
அபௌவ் தி க்ளௌட்
 • சமையல்காரர்: Gaurav Anand - Courtyard by Marriott Bengaluru Hebbal
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

அன்னாசி பழம், வாழைப்பழம் மற்றும் தேங்காய் சிரப் மற்றும் ரம் சேர்த்து தயாரிக்கப்படும் குளுகுளு காக்டெயில் எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

அபௌவ் தி க்ளௌட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 60 மில்லி லிட்டர் ரம்
 • 60 மில்லி லிட்டர் அன்னாசி சாறு
 • 1 வாழைப்பழம்
 • 30 மில்லி லிட்டர் தேங்காய் சிரப்
 • டிக்கி க்ளாஸ்
 • for garnishing தேங்காய் மற்றும் அன்னாசி

அபௌவ் தி க்ளௌட் எப்படி செய்வது

 • 1.ஒரு பெரிய பௌலில் ரம், அன்னாசி பழச்சாறு, தேங்காய் சிரப் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
 • 2.அதில் நிறைய ஐஸ்கட்டிகளை சேர்த்து நன்கு குளிர விட வேண்டும்.
 • 3.ஐஸ்கட்டிகள் நிறைந்த அந்த கலவையை ஒரு டிக்கி க்ளாஸில் ஊற்ற வேண்டும். அதில் வாழைப்பழம் மற்றும் அன்னாசி பழங்களை வெட்டி வைத்து அலங்கரிக்கவும்.
 • 4.குளுகுளுவென பருகலாம்.
Key Ingredients: ரம், அன்னாசி சாறு, வாழைப்பழம், தேங்காய் சிரப், தேங்காய் மற்றும் அன்னாசி
Comments

Advertisement
Advertisement