பாதாம் மற்றும் சிக்கன் மொமொஸ் (without shell) ரெசிபி (Almond and Chicken Momos (without shell) Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
பாதாம் மற்றும் சிக்கன் மொமொஸ் (without shell)
பாதாம் மற்றும் சிக்கன் மொமொஸ் செய்முறை
 • சமையல்காரர்: Kunal Kapur
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பாதாம் மற்றும் சிக்கன் மொமொஸ் செய்முறை (without shell) : மொமோஸ் என்றால் விரும்பாதவர்களே இல்லை எனலாம். சின்ன ட்விஸ்டுடன் இந்த ரெசிபி வருகிறது. சிக்கன் மொமோஸ் பாதாம் பருப்பில் உருட்டி வேக வைத்தது.வித்தியாசமான சுவையான இந்த மொமோஸ்ஸை செய்து எளிமையாக செய்து விடலாம்.

பாதாம் மற்றும் சிக்கன் மொமொஸ் (without shell) சமைக்க தேவையான பொருட்கள்

 • 250 gms சிக்கன் அரைத்தது
 • 1 மேஜைக்கரண்டி பூண்டு, நறுக்கப்பட்ட
 • 3 மேஜைக்கரண்டி கேரட் பொடி பொடியாக நறுக்கியது, பொடியாக நறுக்கப்பட்ட
 • 3 மேஜைக்கரண்டி வெங்காயத்தாள் நறுக்கியது, பொடியாக நறுக்கப்பட்ட
 • 1 மேஜைக்கரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கப்பட்ட
 • 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
 • 1 மேஜைக்கரண்டி ஓஸ்டர் சாஸ்
 • 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
 • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
 • 1 முட்டை
 • 1/2 கப் பாதாம் பருப்பு வேகவைத்து நறுக்கியது,, நறுக்கப்பட்ட
 • எண்ணெய் (தட்டில் தடவுவதற்கு)

பாதாம் மற்றும் சிக்கன் மொமொஸ் (without shell) எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கனை வைக்கவும்.
 • 2.பாதாம் பருப்பை தவிர்த்து அனைத்தையும் சிக்கனில் சேர்த்து. நன்றாக கலந்து சின்ன சின்ன உருண்டையாக உருட்டவும்.
 • 3.சிக்கன் உருண்டையை ஊறவைத்த பாதாம் பருப்பில் உருட்டி எண்ணெய் தடவிய தட்டில் வைக்கவும்.
 • 4.ஸ்டீமரை தயராக வைத்து அதில் சிக்கன் உருண்டைகள் வைத்து 15 நிமிடம் ஹை ஹீட்டில் வேகவைக்கவும்.
 • 5.தயாரானதும் சூடாக பரிமாறவும்.
Key Ingredients: சிக்கன் அரைத்தது, பூண்டு, கேரட் பொடி பொடியாக நறுக்கியது, வெங்காயத்தாள் நறுக்கியது, இஞ்சி, சோயா சாஸ், ஓஸ்டர் சாஸ், நல்லெண்ணெய், மிளகுத்தூள், முட்டை, பாதாம் பருப்பு வேகவைத்து நறுக்கியது,, எண்ணெய் (தட்டில் தடவுவதற்கு)
Comments

Advertisement
Advertisement