ஆல்மண்ட் அண்ட் க்ரான்பெர்ரி போஹா ரெசிபி (Almond and Cranberry Poha Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஆல்மண்ட் அண்ட் க்ரான்பெர்ரி போஹா
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ஆரோக்கியம் நிறைந்த இந்த காலை உணவு உடலுக்கு மிகவும் நல்லது. பாதாம் மற்றும் க்ரான்பெர்ரி சேர்த்து செய்யப்படும் இந்த போஹாவில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

ஆல்மண்ட் அண்ட் க்ரான்பெர்ரி போஹா சமைக்க தேவையான பொருட்கள்

 • 200 gms பாதாம்
 • 450 gms வெங்காயம்
 • 200 gms அவல்
 • 100 gms க்ரான்பெர்ரீஸ்
 • 15 gms உப்பு
 • 20 மில்லி லிட்டர் எண்ணெய்
 • 15 gms கறிவேப்பிலை
 • 5 gms பச்சை மிளகாய்
 • 100 gms தேங்காய்

ஆல்மண்ட் அண்ட் க்ரான்பெர்ரி போஹா எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் அவலை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். எடுத்து வைத்ததில் முக்கால் பங்கு பாதாமை தண்ணீரில் ஊற வைக்கவும். மீதமுள்ள பாதாமை வறுத்து எடுத்து கொள்ளவும்.
 • 2.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடகு, கறிவேப்பிலை மற்றும் வெட்டி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
 • 3.அதில் ஊறவைத்த அவல் மற்றும் பாதாமை சேர்க்கவும். பின் அதில் தாளித்து வைத்தவற்றை சேர்த்து கிளறி கொள்ளவும்.
 • 4.அத்துடன் க்ரான்பெர்ரீஸ் மற்றும் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
 • 5.பின், அதில் வறுத்து வைத்த பாதாமை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
 • 6.பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவி அலங்கரித்து பரிமாறினால் சுவையான பாதாம் க்ரான்பெர்ரி போஹா தயார்.
Nutritional Information
 • N/ACarbs
 • 157.6 gFats
 • N/ACholestrol
 • 78.1gProtien
 • N/AFiber
Calories: 3620 gSaturated Fats: 55.2 gMonounsaturated Fats: 75.9 gPolyunsaturated Fats: 28.7 g
Key Ingredients: பாதாம், வெங்காயம், அவல், க்ரான்பெர்ரீஸ், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தேங்காய்
Comments

Advertisement
Advertisement