பாதாம் ஸ்ட்ராபெர்ரி க்ரீம் ரெசிபி (Almond Strawberry Cream Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
பாதாம் ஸ்ட்ராபெர்ரி க்ரீம்
பாதாம் ஸ்ட்ராபெர்ரி க்ரீம் செய்முறை
 • சமையல்காரர்: Manish Mehrotra
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பாதாம் ஸ்ட்ராபெர்ரி க்ரீம் செய்முறை: சில பொருட்களை வைத்து மட்டுமே சுவையான பாதாம் ஸ்ட்ராபெர்ரி க்ரீம்மை எளிதாக செய்து விடலாம். புத்தம் புதிய ஸ்ட் ராபெர்ரி பழம் மற்றும் பாதாம் சர்க்கரையுடன் கலந்து செய்யப்படும். இதன் சுவை புதுவிதமாக இருக்கும்.

பாதாம் ஸ்ட்ராபெர்ரி க்ரீம் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1/2 கப் பாதாம்
 • 12-14 துண்டுகள் ஸ்ட்ராபெர்ரி
 • 1 கப் விப்ட் க்ரீம்
 • 1 தேக்கரண்டி பேஸில்
 • 3 மேஜைக்கரண்டி சர்க்கரை, பொடியாக்கப்பட்ட

பாதாம் ஸ்ட்ராபெர்ரி க்ரீம் எப்படி செய்வது

 • 1.180டிகிரி செல்சியஸில் துருவிய பாதாமை 4 நிமிடம் வறுக்க வேண்டும்.
 • 2.ஸ்ட்ராபெர்ரி பழத்தினை 1 செ.மீ நீளத்திற்கு வெட்டவும்.
 • 3.விப் க்ரீம்முடன் சர்க்கரை சேர்த்து அடிக்கவும். கூடுதலாக அடித்தால் அதிலிருந்து வெண்ணெய் பிரியத் தொடங்கிவிடும் கவனமாக செய்யவும்.
 • 4.விப் செய்த க்ரீம்முடன் பாதாம் துண்டுகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் பேஸிலை சேர்க்கவும்.
 • 5.பாதாம் மற்றும் வெட்டிய ஸ்ட்ராபெர்ரியை வைத்து பறிமாறவும்.
Key Ingredients: பாதாம் , ஸ்ட்ராபெர்ரி, விப்ட் க்ரீம், பேஸில், சர்க்கரை
Comments

Advertisement
Advertisement