பேக்டு ராகி சக்லி ரெசிபி (Baked Ragi Chakli Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பேக்டு ராகி சக்லி
 • சமையல்காரர்: Gopal Jha - Grand Mercure Bangalore
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ராகி மாவில் லேசான உப்பு சுவையில் தயார் செய்யப்படும் இந்த முறுக்கு எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கும். பண்டிகை காலம் மட்டுமின்றி எல்லா நாட்களுமே முறுக்கு எல்லோரின் ஃபேவரிட்டாக இருக்கிறது. இதனை ஆரோக்கியமாக எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

பேக்டு ராகி சக்லி சமைக்க தேவையான பொருட்கள்

 • 250 gms ராகி மாவு
 • 150 gms கடலை மாவு
 • 5 gms இஞ்சி
 • 5 gms மிளகாய்
 • 2 gms பூண்டு விழுது
 • 5 gms உப்பு
 • 20 மில்லி லிட்டர் எண்ணெய்

பேக்டு ராகி சக்லி எப்படி செய்வது

 • 1.ராகி மாவு, கடலை மாவு, இஞ்சி, மிளகாய், பூண்டு, உப்பு ஆகியவற்றை நன்கு கிளறி கொள்ளவும். அத்துடன் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.
 • 2.மாவு மென்மையாக வந்ததும், இரண்டு பாதியாக பிரித்து கொள்ளவும்.
 • 3.ஒரு பாதி மாவை முறுக்கு பிழியும் கருவியில் அடைக்கவும்.
 • 4.மைக்ரோவேவ் அவனை 360 டிகிரியில் 15-20 நிமிடங்கள் வைத்து வேக விடவும்.
 • 5.மற்றொரு பாதியை இதே போல் செய்யவும். ஆறியபின் சாப்பிட சுவையான ராகி முறுக்கு தயார்.
Key Ingredients: ராகி மாவு, கடலை மாவு, இஞ்சி, மிளகாய், பூண்டு விழுது, உப்பு, எண்ணெய்
Comments

Advertisement
Advertisement