வாழைப்பழ குல்ஃபி ரெசிபி (Banana and Maple Ice Lollies Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
வாழைப்பழ குல்ஃபி
 • சமையல்காரர்: Manish Mehrotra- Indian Accent
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த வாழைப்பழ குல்ஃபியை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.

வாழைப்பழ குல்ஃபி சமைக்க தேவையான பொருட்கள்

 • 4 எண்ணிக்கை வாழைப்பழம், நடுத்தரமாக
 • 200 கிராம் க்ரீக் யோகர்ட்
 • 100 மில்லி லிட்டர் க்ரீம்
 • 75 மில்லி லிட்டர் மேப்பிள் சிரப்
 • 100 கிராம் உலர்ந்த தேங்காய்

வாழைப்பழ குல்ஃபி எப்படி செய்வது

 • 1.வாழைப்பழத்தின் தோலை உறித்து அதை காற்று புகாத டப்பாவில் போட்டு இரவு முழுவதும் ஃப்ரீஸரில் வைக்கவும்.
 • 2.பின்பு மிக்ஸியில் வாழைப்பழம், க்ரீக் யோகர்ட் மற்றும் மேப்பிள் சிரப் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 • 3.அரைத்த கலவையுடன் க்ரீம் சேர்த்து அடித்து கொள்ளவும்.
 • 4.இந்த கலவையை மோல்டில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும்.
 • 5.நன்கு உறைந்தவுடன் மோல்டிலிருந்து எடுத்து உலர்ந்த தேங்காயில் மெதுவாக உருட்டி எடுத்து பரிமாறவும்.
Key Ingredients: வாழைப்பழம், க்ரீக் யோகர்ட், க்ரீம், மேப்பிள் சிரப், உலர்ந்த தேங்காய்
Comments

Advertisement
Advertisement