பீட்ரூட் சூப் ரெசிபி (Beetroot Soup Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பீட்ரூட் சூப்
 • சமையல்காரர்: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பீட்ரூட் மற்றும் சுரக்காய் கொண்டு எப்படி இந்த சூப்பை ருசியாக தயார் செய்வது என்று பார்ப்போம்.

பீட்ரூட் சூப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் பீட்ரூட், உரித்த
 • 1 கப் சுரக்காய், உரித்த
 • 1/2 கப் வெங்காயம், நறுக்கப்பட்ட
 • 1/2 கப் தக்காளி, நறுக்கப்பட்ட
 • 1/2 கப் உருளைக்கிழங்கு, உரித்த
 • 1/2 தேக்கரண்டி சர்க்கரை
 • சுவைக்க உப்பு
 • 1/4 தேக்கரண்டி மிளகு, பொடியாக்கப்பட்ட
 • க்ரீம்
 • for garnishing கொத்தமல்லி, நறுக்கப்பட்ட

பீட்ரூட் சூப் எப்படி செய்வது

 • 1.பீட்ரூட் மற்றும் சுரக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அத்துடன் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 • 2.அடுப்பை சிம்மில் வைத்து காய்கறிகள் வேகும்வரை கொதிக்க விடவும்.
 • 3.சூடு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
 • 4.அதில் சர்க்கரை, உப்பு மற்றும் மிளகு சேர்த்து கிளறி கொள்ளவும்.
 • 5.பின் சூடாகவோ அல்லது குளிர வைத்து அத்துடன் க்ரீம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
Key Ingredients: பீட்ரூட், சுரக்காய், வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, சர்க்கரை, உப்பு, மிளகு, க்ரீம், கொத்தமல்லி
Comments

Advertisement
Advertisement