பெர்ரி காஞ்சி ரெசிபி (Berry Kanji Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பெர்ரி காஞ்சி
 • சமையல்காரர்: Shivanand Kain - Jaypee Greens Golf and Spa Resort Noida
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பெர்ரி காஞ்சி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பெர்ரி காஞ்சி சமைக்க தேவையான பொருட்கள்

 • 50 கிராம் ஃப்ரோசன் பெர்ரி
 • 2 கிராம் பெருங்காயம்
 • 2 கிராம் அஜ்வெய்ன்
 • 5 கிராம் ப்ளாக் சால்ட்
 • 5 கிராம் உப்பு
 • 2 கிராம் சாட் மசாலா
 • சார்கோல்
 • 6 கிராம்பு
 • 6 எண்ணிக்கை ஏலக்காய்
 • 5 மில்லி லிட்டர் எண்ணெய்
 • புதினா
 • 1 எண்ணிக்கை எலுமிச்சை

பெர்ரி காஞ்சி எப்படி செய்வது

 • 1.ஃப்ரோசன் பெர்ரியை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
 • 2.ஒரு பௌலில் பெருங்காயம், ப்ளாக் சால்ட், உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து கொள்ளவும்.
 • 3.அத்துடன் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
 • 4.ஒரு சின்ன கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பெருங்காயம் சேர்க்கவும்.
 • 5.மற்றொரு பௌலில் சார்கோல், கிராம்பு, ஏலக்காய் மற்றும் நெய் சேர்த்து கொள்ளவும்.
 • 6.சார்கோலின் புகை உணவு முழுவதும் பரவும் வகையில் மூடி வைக்கவும்.
 • 7.புதினா மற்றும் எலுமிச்சை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
Key Ingredients: ஃப்ரோசன் பெர்ரி, பெருங்காயம், அஜ்வெய்ன், ப்ளாக் சால்ட், உப்பு, சாட் மசாலா, சார்கோல், கிராம்பு, ஏலக்காய், எண்ணெய், புதினா, எலுமிச்சை
Comments

Advertisement
Advertisement