பாங்க் பீடா ரெசிபி (Bhang Peda Recipe)

 
விமர்சனம் எழுத
பாங்க் பீடா
பாங்க் பீடா செய்முறை
 • சமையல்காரர்: Kamlesh Rawat
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பாங்க் பீடா: ஹோலி கொண்டாட்டம் உலகமெங்கும் தொடங்கிவிட்டது. ஹோலி பார்ட்டியில் தவறாது இடம் பெறும் உணவுகளில் ஒன்று பாங்க். இந்த பாங்க் பீடாவை குழந்தைகள் கைகளுக்கு எட்டாதவண்ணம் வைப்பது நல்லது. பாங்க் பவுடருடன் நட்ஸ், கோவா மற்றும் நெய் சேர்த்து செய்யப்படுவதாகும். இந்த ஹோலி பார்ட்டியில் கூடுதல் கொண்டாட்டத்தை சேர்க்கக் கூடியது.

பாங்க் பீடா சமைக்க தேவையான பொருட்கள்

 • 2 மேஜைக்கரண்டி பாங்க் பவுடர்
 • 1 கப் கோவா
 • 1/2 கப் சர்க்கரை
 • 2 மேஜைக்கரண்டி பிஸ்தா
 • 1/2 கப் நெய்

பாங்க் பீடா எப்படி செய்வது

 • 1.கடாயில் எண்ணெய்யைச் சூடடேற்றி அதில் கோவா மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.
 • 2.கோவாவுடன் சர்க்கரை நன்றாக கலக்கும் அளவிற்கு நன்றாக பிசையவும்.
 • 3.அதனுடன் பாங்க் பவுடர், பிஸ்தா ஆகியவற்றை சேர்ந்து கலந்து வைத்து கலவையை ஆறவைக்கவும்.
 • 4.ஆறியபின் சின்ன காயின் வடிவத்தில் செய்து குளிர்சாதனப் பெட்டியில் 2-3 மணிநேரம் வைக்கவும்
Key Ingredients: பாங்க் பவுடர், கோவா, சர்க்கரை, பிஸ்தா, நெய்
Comments

Advertisement
Advertisement