பேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா ரெசிபி (Bird Nest Caramel Banana Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
பேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா
பேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா செய்முறை
 • சமையல்காரர்: Kailash Chandra
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

பேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா: எண்ணெய்யில் பொரித்த கூடுவடிவ நூடுல்ஸ் கப்பில் வாழைப்பழமும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமும் வைத்து கூடவே மஸ்கர்போனே சீஸ்ஸும் வைத்து பரிமாறப்படுகிறது. பேர்ட்நெஸ்ட் கேரமல் பனானா ரெசிபி சீஸும் ஸ்ட்ராபெர்ரியின் இனிப்பும் கலந்து வருகிறது. டின்னர் பார்ட்டியில் பரிமாற வேண்டிய இனிப்புகளில் ஒன்று.

பேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா சமைக்க தேவையான பொருட்கள்

 • 100 gms நூடுல்ஸ்
 • 200 மில்லி லிட்டர் எண்ணெய்
 • 1 தேக்கரண்டி தேன்
 • 1 வாழைப்பழம்
 • 20 gms சர்க்கரை
 • 20 gms வெண்ணெய்
 • 1 தேக்கரண்டி மஸ்கர்போனே சீஸ்
 • 1 sprig புதினா இலை

பேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா எப்படி செய்வது

 • 1.நூடுல்ஸை வைத்து நெஸ்ட் வடிவத்தில் செய்து மாவை சிறிது தூவி எண்ணெய்யில் பொரித்து எடுத்து வைக்கவும்.
 • 2.கேரமல் செய்து அதனுடன் வாழைப்பழத்தைப் போட்டு கிளறி நெஸ்டில் வைக்கவும்
 • 3.ஒரு ஸ்கூப் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் உடன் வைத்து அதன் மேல் மஸ்கர்போனே சீஸும் வைக்கவும்
 • 4.புதினா இலையை வைத்து அலங்கரித்து பறிமாறவும்.
Key Ingredients: நூடுல்ஸ், எண்ணெய், தேன், வாழைப்பழம், சர்க்கரை, வெண்ணெய், மஸ்கர்போனே சீஸ், புதினா இலை
Comments

Advertisement
Advertisement