ப்ளாக்பெர்ரி பைட் ரெசிபி (Blackberry Bite Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ப்ளாக்பெர்ரி பைட்
 • சமையல்காரர்: Sandeep Kumar - Blue Terrain Novotel Bengaluru Techpark
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

டக்கிலா, லிச்சி சாறு, எலுமிச்சை மற்றும் ப்ளாக்பெர்ரி சேர்த்து தயாரிக்கப்படும் இந்த காக்டெயில் உடலுக்கு உகந்த ஆரோக்கிய பானம்.

ப்ளாக்பெர்ரி பைட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 60 மில்லி லிட்டர் டக்கிலா
 • 60 மில்லி லிட்டர் லிச்சி சாறு
 • 6 எண்ணிக்கை எலுமிச்சை
 • 4 எண்ணிக்கை ப்ளாக்பெர்ரி

ப்ளாக்பெர்ரி பைட் எப்படி செய்வது

 • 1.ஒரு ஷேக்கரில் ப்ளாக்பெர்ரி மற்ரும் எலுமிச்சை சேர்க்கவும்.
 • 2.அதனுள் ஐஸ்கட்டிகளையும் சேர்த்து கொள்ளவும்.
 • 3.மேலும் அதில் டக்கிலா மற்றும் லிச்சி சாறு சேர்க்கவும்.
 • 4.நன்கு கலந்து கொள்ளவும்.
 • 5.மார்டினி க்ளாஸில் பரிமாறவும்.
Key Ingredients: டக்கிலா, லிச்சி சாறு, எலுமிச்சை, ப்ளாக்பெர்ரி
Comments

Advertisement
Advertisement