ப்ரட் ரோல்ஸ் ரெசிபி (Bread Rolls Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ப்ரட் ரோல்ஸ்
 • சமையல்காரர்: Niru Gupta
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

மென்மையான மற்றும் மொருமொருப்பான இந்த ப்ரட் ரோல்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ப்ரட் ரோல்ஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • மைக்ரோவேவ் டெம்பரேச்சர் – 400F-200C
 • 2 கப் மைதா
 • 1 தேக்கரண்டி ட்ரை ஈஸ்ட்
 • 1/2 தேக்கரண்டி தண்ணீரில் கரைத்த சர்க்கரை
 • 1 தேக்கரண்டி உப்பு
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 முட்டை

ப்ரட் ரோல்ஸ் எப்படி செய்வது

 • 1.சர்க்கரை கலவையில் ஈஸ்ட் சேர்த்து சில நிமிடங்கள் வரை வைக்கவும்.
 • 2.மாவின் மேல் எண்ணெய் தடவி அதில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
 • 3.பெரிசாக வரும்போது அதனை ப்ளாஸ்டிக் ராப் கொண்டு சுத்தி வைத்துவிடவும்.
 • 4.இந்த மாவை எட்டு துண்டுகளாக உருட்டி கொள்ளவும்.
 • 5.ஒரு பேக்கிங் ட்ரேவை க்ரீஸ் செய்து அதில் உருட்டிய மாவை வைத்து ஒரு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
 • 6.முட்டையை நன்கு அடித்து வைத்து கொள்ளவும். இந்த மாவின் மேல் முட்டையை தடவவும். பின் மைக்ரோவேவ் அவனை ப்ரீ ஹீட் செய்து 20 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் ப்ரட் ரோல் ரெடி.
Comments

Advertisement
Advertisement