ப்ரோக்கோலி மற்றும் ஆல்மண்ட் சூப் ரெசிபி (Broccoli and Almond Soup Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ப்ரோக்கோலி மற்றும் ஆல்மண்ட் சூப்
 • சமையல்காரர்: Francis Gomes
 • ரெசிபி பரிமாற: 6
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

புரதம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இந்த க்ரீமி சூப் தயாரிப்பது மிகவும் எளிமையானது. ப்ரோக்கோலி மற்றும் பாதாம் சேர்த்து செய்யப்படும் இந்த புதுவகையான சூப் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

ப்ரோக்கோலி மற்றும் ஆல்மண்ட் சூப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 800 மில்லி லிட்டர் வெஜிடபிள் ஸ்டாக்
 • 700 gms ப்ரோக்கோலி
 • 50 gms பாதாம்
 • 250 மில்லி லிட்டர் ஸ்கிம்டு மில்க்
 • சுவைக்க உப்பு
 • சுவைக்க மிளகு

ப்ரோக்கோலி மற்றும் ஆல்மண்ட் சூப் எப்படி செய்வது

 • 1.ப்ரோக்கோலியை சிறு துண்டுகளாக வெட்டி 6-8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
 • 2.மிக்ஸியில் வேகவைத்த ப்ரோக்கோலி, வெஜிடபிள் ஸ்டாக், பாதாம், ஸ்கிம்டு மில்க், சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
 • 3.அத்துடன் உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும்.
 • 4.ஒரு கடாயில் இதனை ஊற்றி, லேசாக சூடு படுத்தவும். சிறிதளவு பாதாமை வறுத்து பொடி செய்து இதில் சேர்த்து சூடாக பரிமாறவும்.
Key Ingredients: வெஜிடபிள் ஸ்டாக், ப்ரோக்கோலி, பாதாம், ஸ்கிம்டு மில்க், உப்பு, மிளகு
Comments

Advertisement
Advertisement