ப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட் ரெசிபி (Broccoli, Babycorn and Colourful Pasta Salad Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட்
 • சமையல்காரர்: Plavaneeta Borah
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பார்ஸ்லே, துளசி, க்ரீம் மற்றும் பாஸ்தா ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் ப்ரோக்கோலி
 • 6-7 பேபி கார்ன்
 • 1 மேஜைக்கரண்டி ஆலிவ் ஆயில்
 • 1 தேக்கரண்டி நறுக்கிய பூண்டு
 • சுவைக்க உப்பு மற்றும் மிளகு
 • 2 கப் கீரை மற்றும் பீட்ரூட்
 • 1/4 கப் பார்மீஸன்

ப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட் எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் ப்ரோக்கோலியை வெட்டி போட்டு 7-8 நிமிடங்கள் வரை வேகவைத்து வடித்து கொள்ளவும்.
 • 2.கீரை மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை வேகவைத்து குளிர்ந்த நீரில் கழுவி தனியே எடுத்து வைக்கவும்.
 • 3.ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய பூண்டு சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை வதக்கவும். அத்துடன் பேபிகார்ன் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 • 4.அத்துடன் ப்ரோக்கோலி சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை வதக்கவும். அத்துடன் சில பொருட்கள் சேர்த்து தாளித்து அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
 • 5.அதில் பாஸ்தா சேர்த்து கிளறி பார்மீஸன் தூவி இறக்கி பரிமாறவும்.
Comments

Advertisement
Advertisement