கேரட் கேக் ரெசிபி (Carrot Cake Recipe)

 
விமர்சனம் எழுத
கேரட் கேக்
கேரட் கேக் செய்முறை
 • சமையல்காரர்: Saurabh Singh
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

கேரட் கேக் செய்முறை: கேரட் கேக்கை எளிதாக செய்து விட முடியும். துருவிய கேரட், முட்டை, எண்ணெய், சர்க்கரை, வால்நட் மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்த்து கேக்கினை செய்யலாம். ஈஸ்டர் தினம் வருவுள்ள நிலையில் கேக் செய்ய ஈஸியான் ரெசிபி இதோ…

கேரட் கேக் சமைக்க தேவையான பொருட்கள்

 • 100 gms கேரட்
 • 68 gms மாவு
 • 68 gms சர்க்கரை
 • 1 முட்டை
 • 68 gms எண்ணெய்
 • 2 gms பேக்கிங் சோடா
 • 2 gms பேக்கிங் பவுடர்
 • 2 gms உப்பு
 • 48 gms வால்நட்
 • 2 gms பட்டை

கேரட் கேக் எப்படி செய்வது

 • 1.கேரட்டை துருவி கூடுதலாக உள்ள அதிலுள்ள தண்ணீரை பிழிந்து வெளியேற்ற வேண்டும்.
 • 2.முட்டை, எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 • 3.மற்றொரு பாத்திரத்தில் மாவு, பேக்கிங்க் பவுடர், பேக்கிங்க் சோடா ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்
 • 4.பெரிய பாத்திரத்தில் மாவுடன் முட்டைக்கலவையை சேர்த்து கலக்கவும்.
 • 5.கேக் பாத்திரத்தில் வெண்ணெய்யைத் தடவி மாவை ஊற்றி 180 டிகிரி செல்சியஸில் 25-30 நிமிடம் வரை பேக் செய்ய வேண்டும்.
 • 6.உங்களின் ஈஸ்டர் தீம்மின் படி அலங்கரிக்கவும்.
Key Ingredients: கேரட், மாவு, சர்க்கரை, முட்டை, எண்ணெய், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, வால்நட், பட்டை
Comments

Advertisement
Advertisement