சா சூ ப்ரான் ரெசிபி (Cha Chu Prawn Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
சா சூ ப்ரான்
சா சூ ப்ரான் செய்முறை
 • சமையல்காரர்: Penpa Tsering
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

சா சூ ப்ரான்: மிளகாய், ஸ்பைஸஸ் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு மொறுமொறுப்பாக பொரித்து எடுத்து சூடாக பரிமாறப்படும். மிகவும் எளிமையான இந்த ரெசிபியை இரவு உணவிற்கு உடனடியாக செய்து பரிமாறலாம்.

சா சூ ப்ரான் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 எண்ணிக்கை முட்டை
 • 10 gms கார்ன் ஃப்ளார்
 • 10 மில்லி லிட்டர் ஆயில்
 • 10 gms பூண்டு, நறுக்கப்பட்ட
 • 3 gms மிளகாய், நறுக்கப்பட்ட
 • 12 எண்ணிக்கை இறால்
 • 5 gms உப்பு
 • 5 gms கருப்பு மிளகு
 • 5 gms சிக்கன் சீசனிங்
 • 10 gms கொத்தமல்லி, நறுக்கப்பட்ட
 • 5 gms வெங்காயத்தாள், நறுக்கப்பட்ட
 • 5 gms சுகர்

சா சூ ப்ரான் எப்படி செய்வது

 • 1.இறால் உணவு. 12 இறாலை சுத்தம் செய்து நன்றாக துடைத்துக் கொள்ளவும்.
 • 2.ஒரு முட்டையின் வெள்ளையை மட்டுமே எடுத்துக் கொள்ளவும். சிறிதளவு உப்பு மற்றும் சிக்கன் சீசனிங் 10 கிராம் மக்காச் சோள மாவு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
 • 3.எண்ணெய்யை சூடாக்கி இறாலை முட்டைக் கலவையில் முக்கி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
 • 4.வோக்கை சூடு பண்ணி சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு மற்றும் மிளகாய் ஆகியவற்றை போடவும்.பின் அதில் பொரித்த இறாலை போட்டு வதக்கவும். கூடவே உப்பு, மிளகு மற்றும் சர்க்கரையை சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
 • 5.சூடாக பரிமாறவும்.
Key Ingredients: முட்டை, கார்ன் ஃப்ளார், ஆயில், பூண்டு, மிளகாய், இறால், உப்பு, கருப்பு மிளகு, சிக்கன் சீசனிங், கொத்தமல்லி, வெங்காயத்தாள், சுகர்
Comments

Advertisement
Advertisement