சிக்கன் மின்ஸ்டு சாலட் ரெசிபி (Chicken Minced Salad Recipe)

 
விமர்சனம் எழுத
சிக்கன் மின்ஸ்டு சாலட்
How to make Chicken Minced Salad
 • சமையல்காரர்: Vaibhav Bhargava
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

கேரட், முட்டைக்கோஸ், வெங்காயம், ஸ்வீட் சில்லி சாஸ், இஞ்சி, பீனட் பட்டர், சோயா சாஸ், மிளகு மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து சிக்கன் செய்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

சிக்கன் மின்ஸ்டு சாலட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 30 மில்லி லிட்டர் ஆலிவ் எண்ணெய்
 • 200 gms சிக்கன்
 • 20 gms பூண்டு
 • 125 gms வெங்காயம் , நறுக்கப்பட்ட
 • சுவைக்க உப்பு
 • சுவைக்க மிளகு
 • 50 gms கேரட் , உதிர்ந்த
 • 120 gms முட்டைக்கோஸ்
 • 100 gms க்ரீன் ஆனியன் , நறுக்கப்பட்ட
 • சாஸ் தயாரிக்க:
 • 60 gms ஸ்வீட் சில்லி சாஸ்
 • 40 gms பீனட் பட்டர்
 • 20 gms இஞ்சி , துருவிய
 • 30 மில்லி லிட்டர் சோயா சாஸ்
 • 60 gms சிலேண்ட்ரோ, நறுக்கப்பட்ட
 • 10 gms மிளகாய்
 • 4 எண்ணிக்கை டார்ட்ஸ்

சிக்கன் மின்ஸ்டு சாலட் எப்படி செய்வது

 • 1.ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூடு செய்யவும்.
 • 2.அத்துடன் சிக்கன், பூண்டு,வெங்காயம், உப்பு, மிளகு ஆகியவை சேர்த்து வதக்கவும்.
 • 3.அதில் கேரட், முட்டைக்கோஸ், க்ரீன் ஆனியன் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
 • 4.காய்கறிகள் வதங்கிய பின் ஸ்வீட் சில்லி சாஸ், பீனட் பட்டர், இஞ்சி, சோயா சாஸ் மற்றும் மிளகு சேர்த்து அரைத்து சேர்க்கவும்.
 • 5.காய்கறிகள் மற்றும் கோழி ஆகியவை நன்கு வெந்தபின் அதன் மேல் சிலேண்ட்ரோ தூவி மேலும் நன்கு வதக்கி கொள்ளவும்.
 • 6.டார்ட்டுடன் வைத்து பரிமாறவும்.
Key Ingredients: ஆலிவ் எண்ணெய் , சிக்கன் , பூண்டு , வெங்காயம் , உப்பு , மிளகு , கேரட் , முட்டைக்கோஸ் , க்ரீன் ஆனியன் , ஸ்வீட் சில்லி சாஸ் , பீனட் பட்டர், இஞ்சி , சோயா சாஸ் , சிலேண்ட்ரோ, மிளகாய் , டார்ட்ஸ்
Comments

Advertisement
Advertisement