கிருஸ்துமஸ் ப்ளம் கேக் ரெசிபி (Christmas Plum Cake Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
கிருஸ்துமஸ் ப்ளம் கேக்
 • Recipe By: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 10
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

ட்ரை ஃப்ரூட்ஸ், ப்ராண்டி, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் இந்த ப்ளம் கேக்கை இப்படி செய்து பாருங்கள்.

கிருஸ்துமஸ் ப்ளம் கேக் சமைக்க தேவையான பொருட்கள்

 • 750 gms உலர்ந்த திராட்சை, ப்ளாக் கரண்ட், க்ரான்பெர்ரீஸ், சுல்தானா, ப்ரூன், அத்திப்பழம்
 • 200 மில்லி லிட்டர் ரம்
 • 1 எலுமிச்சை தோல்
 • 1 ஆரஞ்சு தோல்
 • 1/4 தேக்கரண்டி கிராம்பு தூள்
 • 1/2 தேக்கரண்டி இஞ்சி தூள்
 • 1/2 தேக்கரண்டி பட்டை தூள்
 • 50 gms டூட்டி ஃப்ரூட்டி
 • 250 gms வெண்ணெய்
 • 200 gms நாட்டு சர்க்கரை
 • 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
 • 100 gms பாதாம் பவுடர்
 • 1 தேக்கரண்டி வென்னிலா எசன்ஸ்
 • 4 முட்டை
 • ஐஸிங் சுகர்
 • கிருஸ்துமஸ் டாப்பிங்

கிருஸ்துமஸ் ப்ளம் கேக் எப்படி செய்வது

 • 1.மேற்கூறிய எல்லா ட்ரை ஃப்ரூட்ஸையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.கிருஸ்துமஸ் ப்ளம் கேக்
 • 2.அத்துடன் ரம் சேர்த்து கொதிக்க விடவும்.கிருஸ்துமஸ் ப்ளம் கேக்
 • 3.இதனை இரவு முழுவதும் மூடி வைத்துவிட்டு பின் இந்த ட்ரை ஃப்ரூட்ஸை எடுத்து ப்ராண்டியில் ஊற வைக்கவும்.
 • 4.அடுத்த நாள் காலை, மைக்ரோவேவ் அவனை 170 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும். பின் மைதா, பேக்கிங் பவுடர், பாதாம் பவுடர், கிராம்பு, பட்டை தூள் ஆகியவற்றை சலித்து கொள்ளவும்.கிருஸ்துமஸ் ப்ளம் கேக்
 • 5.ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்.கிருஸ்துமஸ் ப்ளம் கேக்
 • 6.மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரை, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோலை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.கிருஸ்துமஸ் ப்ளம் கேக்
 • 7.அதில் அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.கிருஸ்துமஸ் ப்ளம் கேக்
 • 8.அத்துடன் சலித்து வைத்துள்ள மாவை சேர்க்கவும்.கிருஸ்துமஸ் ப்ளம் கேக்
 • 9.டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.கிருஸ்துமஸ் ப்ளம் கேக்
 • 10.அதில் ஆரஞ்சு சாறு சேர்த்து கொள்ளவும்.கிருஸ்துமஸ் ப்ளம் கேக்
 • 11.க்ரீஸ் செய்யப்பட்ட பேனில் இந்த கலவையை ஊற்றி ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் 45 -50 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்யவும்.கிருஸ்துமஸ் ப்ளம் கேக்
 • 12.கேக் நன்கு வெந்தபின் அதன் மேல் ஐஸிங் சுகர் தூவி அலங்கரிக்கவும்.கிருஸ்துமஸ் ப்ளம் கேக்
Key Ingredients: உலர்ந்த திராட்சை, ப்ளாக் கரண்ட், க்ரான்பெர்ரீஸ், சுல்தானா, ப்ரூன், அத்திப்பழம், ரம், எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், கிராம்பு தூள், இஞ்சி தூள், பட்டை தூள், டூட்டி ஃப்ரூட்டி, வெண்ணெய், நாட்டு சர்க்கரை, பேக்கிங் பவுடர், பாதாம் பவுடர், வென்னிலா எசன்ஸ், முட்டை, ஐஸிங் சுகர், கிருஸ்துமஸ் டாப்பிங்
Comments

Advertisement
Advertisement