கிருஸ்துமஸ் புட்டிங் ரெசிபி (Christmas Pudding Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
கிருஸ்துமஸ் புட்டிங்
 • சமையல்காரர்: Vivek Chauhan - The Imperial
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

கிருஸ்துமஸ் என்றாலே கேக் தான் நினைவிற்கு வருகிறது. ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் மற்றும் சில ஃப்ளேவர்கள் சேர்த்து செய்யப்படும் இந்த புட்டிங் கேக்கை சிம்பிளாக எப்படி செய்வதென்று பார்ப்போம்.

கிருஸ்துமஸ் புட்டிங் சமைக்க தேவையான பொருட்கள்

 • உலர்ந்த:
 • 6 கிலோகிராம் குரண்ட்ஸ்
 • 12 கிலோகிராம் சுல்தானாஸ்
 • 12 கிலோகிராம் திராட்சை
 • 5 கிலோகிராம் மிக்ஸ்டு பீல்
 • 750 கிராம் இஞ்சி
 • 2.6 கிலோகிராம் முஸ்காவேடோ சுகர்
 • மிக்ஸ்டு ஸ்பைசஸ்
 • லிக்கர்:
 • 7.5 pints கின்னஸ்
 • 570 மில்லி லிட்டர் க்ராண்ட் மார்னியர்
 • 1.2 லிட்டர் பிராந்தி
 • 1.2 லிட்டர் மாடரின்
 • 1.2 லிட்டர் ஷெர்ரி
 • 1.2 லிட்டர் டார்க் ரம்
 • 7.5 pints லண்டன் ப்ரைடு
 • ஃப்ரூட்ஸ்:
 • 4 கிலோகிராம் ஆப்பிள்
 • 2.250 கிலோகிராம் ஆரஞ்சு
 • 5 ஆரஞ்சு தோல்
 • 5 எலுமிச்சை தோல்
 • இறுதியில்:
 • 1.8 கிலோகிராம் முட்டை
 • 2.7 கிலோகிராம் மைதா
 • 1.5 கிலோகிராம் ப்ரட் க்ரம்ப்
 • 1.5 கிலோகிராம் வெஜிடேரியன் சுயட்

கிருஸ்துமஸ் புட்டிங் எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் ட்ரை ஃப்ரூட்ஸ் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கொள்ளவும்.
 • 2.மேற்கூறிய அனைத்து லிக்கர்களையும் இதில் ஊற்றி இரண்டு மாதத்திற்கு ஊறவைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.
 • 3.தினமும் இதனை வெளியே எடுத்து, நன்கு கலக்கி கொள்ளவும்.
 • 4.அத்துடன் ஆப்பிள், ஆரஞ்சு தோல் மற்றும் எலுமிச்சை சேர்க்கவும்.
 • 5.அதில் மைதா மற்றும் ப்ரட் க்ரம்ப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 6.பின் அதில் முட்டை மற்றும் வெஜிடேரியன் சூயட் சேர்க்கவும்.
 • 7.இந்த கலவையை ஃப்ரூட் மிக்ஸுடன் சேர்க்கவும்.
 • 8.உங்களுக்கு பிடித்த மோல்டில் இந்த கலவையை ஊற்றி மைக்ரோவேவ் அவனில் 90 டிகிரியில் நான்கரை மணி நேரம் வைக்கவும்.
 • 9.பின் பரிமாறவும்.
Key Ingredients: குரண்ட்ஸ், சுல்தானாஸ், திராட்சை, மிக்ஸ்டு பீல், இஞ்சி, முஸ்காவேடோ சுகர், மிக்ஸ்டு ஸ்பைசஸ், கின்னஸ், க்ராண்ட் மார்னியர், பிராந்தி, மாடரின், ஷெர்ரி, டார்க் ரம், லண்டன் ப்ரைடு, ஆப்பிள், ஆரஞ்சு, ஆரஞ்சு தோல், எலுமிச்சை தோல், இறுதியில்:, முட்டை, மைதா, ப்ரட் க்ரம்ப், வெஜிடேரியன் சுயட்
Comments

Advertisement
Advertisement