சிட்டி ஆப் ட்ரீ ரெசிபி (City of Tree Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
சிட்டி ஆப் ட்ரீ
 • சமையல்காரர்: Gaurav Anand - Courtyard by Marriott Bengaluru Hebbal
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ஆப்பிள், லிச்சி ஜுஸ் மற்றும் ஃப்ளவர் சிரப் சேர்க்கப்பட்டு செய்யப்படும் இந்த டக்கிலா காக்டெயில் பார்ட்டிக்கு சிறந்தது. இந்த காக்டெயிலை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

சிட்டி ஆப் ட்ரீ சமைக்க தேவையான பொருட்கள்

 • 60 டக்கிலா
 • 60 லிச்சி சாறு
 • 30 ஆப்பிள் சாறு
 • 15 எலுமிச்சை சாறு
 • 10 ஃப்ளவர் சிரப்
 • ரோஜா இதழ்கள்

சிட்டி ஆப் ட்ரீ எப்படி செய்வது

 • 1.டக்கிலா, லிச்சி, ஆப்பிள், எலுமிச்சை, சிரப் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஐஸ் கட்டிகளை சேர்க்கவும்.
 • 2.இந்த கலவையை நன்றாக கலந்து மற்றொரு க்ளாசில் வடிகட்டி ஊற்றவும்.
 • 3.உலர்ந்த ரோஜா இதழ்களை அதில் தூவவும்.
 • 4.குளிரவைத்து பரிமாறவும்.
Key Ingredients: டக்கிலா, லிச்சி சாறு, ஆப்பிள் சாறு, எலுமிச்சை சாறு, ஃப்ளவர் சிரப், ரோஜா இதழ்கள்
Comments

Advertisement
Advertisement