கோகோநட் லைம் க்யுனோ சாலட் ரெசிபி (Coconut Lime Quinoa Salad Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
கோகோநட் லைம் க்யுனோ சாலட்
  • சமையல்காரர்: Sous Chef Sanjay Rawat
  • ரெசிபி பரிமாற: 2
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: சுலபம்

சாமை, தேங்காய், எலுமிச்சை ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சாலட்டில் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. மிகவும் சிம்பிளாக இந்த சாலட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

கோகோநட் லைம் க்யுனோ சாலட் சமைக்க தேவையான பொருட்கள்

  • 1 கப் சாமை
  • 2 கப் தண்ணீர்
  • 1/2 கப் வெங்காயம், நறுக்கப்பட்ட
  • 3 கப் வெள்ளரி
  • 1 1/2 கப் பர்பில் முட்டைகோஸ்
  • 1/2 கப் அவகாடோ
  • 4 ஆரஞ்சு
  • 2 கப் ஷெல்டு எடாமேம்
  • 1/2 கப் தேங்காய்
  • 1/4 கப் பாதாம், நறுக்கப்பட்ட
  • மிளகு
  • ட்ரெஸிங் செய்ய:
  • 2 மேஜைக்கரண்டி ஆரஞ்சு சாறு
  • 1 எலுமிச்சை சாறு
  • 2 மேஜைக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகர்
  • 2 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

கோகோநட் லைம் க்யுனோ சாலட் எப்படி செய்வது

  • 1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சாமை சேர்த்து வேக விடவும். 12-15 நிமிடங்கள் வரை வேக விடவும். அடுப்பை நிறுத்தி விட்டு, ஆற வைக்கவும்.
  • 2.ஒரு சின்ன பௌலில் ட்ரெஸிங் செய்ய எடுத்து வைத்துள்ளவற்றை சேர்த்து கலக்கி வைக்கவும்.
  • 3.மேற்கூறப்பட்ட அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • 4.அரை மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்கவும் அல்லது ஒரு நாள் இரவு முழுக்க வைத்திருக்கலாம்.
  • 5.சாலட்டின் அளவை பொருத்து அதில் எலுமிச்சை சாறு, மூலிகை, ஆரஞ்சு, அவகாடோ ஆகியவை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Key Ingredients: சாமை, தண்ணீர், வெங்காயம், வெள்ளரி, பர்பில் முட்டைகோஸ், அவகாடோ, ஆரஞ்சு, ஷெல்டு எடாமேம், தேங்காய், பாதாம், மிளகு, ட்ரெஸிங் செய்ய:, ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, ஆப்பிள் சிடர் வினிகர், ஆலிவ் எண்ணெய்
Comments

Advertisement
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com