தேங்காய் சாதம் ரெசிபி (Easy Coconut Rice Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
 • தேங்காய் சாதம்
 • தேங்காய் சாதம்
 • தேங்காய் சாதம்
 • சமையல்காரர்: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

தேங்காய் சாதம் சமைக்க

தேங்காய் சாதம் சமைக்க தேவையான பொருட்கள்

 • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • 1/2 மேஜைக்கரண்டி பீநட்
 • 1 தேக்கரண்டி கடுகு
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1/2 மேஜைக்கரண்டி ஊற வைத்த சன்னா தால்
 • 1/2 மேஜைக்கரண்டி ஊற வைத்த உளுந்து
 • 10 எண்ணிக்கை கரிவேப்பிலை இலைகள்
 • 1 எண்ணிக்கை சிவப்பு முழு மிளகாய்
 • 1/2 எண்ணிக்கை பச்சை மிளகாய்
 • 12 எண்ணிக்கை முந்திரிப்பருப்பு
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • 1 கப் துருவியதேங்காய், துருவிய
 • 2 கப் வெந்த சாதம்

தேங்காய் சாதம் எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கிக்கொள்ளவும், அதில் கடுகு மற்றும் வேர்க்கடலை சேர்க்கவும்.தேங்காய் சாதம்
 • 2.பிறகு சீரகம் சேர்க்கவும். ஊற வைத்த சன்னா தால் மற்றும் உளுந்து பருப்பு சேர்க்கவும்.தேங்காய் சாதம்
 • 3.கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்தேங்காய் சாதம்
 • 4.அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.தேங்காய் சாதம்
 • 5.உப்பு மற்றும் முந்திரி சேர்க்கவும்.தேங்காய் சாதம்
 • 6.பிறகு துருவிய தேங்காய் சேர்க்கவும்.தேங்காய் சாதம்
 • 7.இந்த கலவையுடன் வெந்த சாதத்தை சேர்த்து கிளறவும்.தேங்காய் சாதம்
 • 8.நன்கு கிளறிய பின் சூடாக பரிமாறவும்.தேங்காய் சாதம்
Key Ingredients: எண்ணெய், பீநட், கடுகு, சீரகம், ஊற வைத்த சன்னா தால், ஊற வைத்த உளுந்து, கரிவேப்பிலை இலைகள், சிவப்பு முழு மிளகாய், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, உப்பு, துருவியதேங்காய், வெந்த சாதம்
Comments

Advertisement
Advertisement