க்ரீம் ஆஃப் ஆல்மண்ட் சூப் ரெசிபி (Cream of Almond Soup Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
க்ரீம் ஆஃப் ஆல்மண்ட் சூப்
 • சமையல்காரர்: Francis Gomes
 • ரெசிபி பரிமாற: 5
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

இந்த க்ரீமி ரிச் பாதாம் சூப்பில் புரதம் நிறைந்திருக்கிறது. இதனை எப்படி எளிமையாக எப்படி செய்வதென்று பார்ப்போம்.

க்ரீம் ஆஃப் ஆல்மண்ட் சூப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 800 மில்லி லிட்டர் வெஜிடபிள் ஸ்டாக்
 • 200 மில்லி லிட்டர் ஸ்கிம்டு மில்க்
 • 100 gms வறுத்த பாதாம்
 • 50 gms வெண்ணெய்
 • 50 gms மைதா
 • சுவைக்க உப்பு மற்றும் மிளகு
 • ஒரு சிட்டிகை ஜாதிக்காய், துருவிய
 • 2-3 துளிகள் பாதாம் எசன்ஸ்
 • 10 gms வறுத்த பாதாம்

க்ரீம் ஆஃப் ஆல்மண்ட் சூப் எப்படி செய்வது

 • 1.ஒரு அடிகணமான பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து நன்கு உருக்கி கொள்ளவும்.
 • 2.அத்துடன் மைதா மற்றும் பால் சேர்த்து இடைவிடாமல் கலந்து கொள்ளவும்.
 • 3.அதில் பொடித்த பாதாமை சேர்த்து கலந்து வெஜிடபிள் ஸ்டாக் சேர்க்கவும்.
 • 4.அத்துடன் தாளித்து வைத்தவற்றை சேர்த்து, வறுத்த பாதாமையும் சேர்த்து சூடாக பரிமாறவும்.
Key Ingredients: வெஜிடபிள் ஸ்டாக், ஸ்கிம்டு மில்க், வறுத்த பாதாம், வெண்ணெய், மைதா, உப்பு மற்றும் மிளகு, ஜாதிக்காய், பாதாம் எசன்ஸ், வறுத்த பாதாம்
Comments

Advertisement
Advertisement