Devil’s Love Bite ரெசிபி (Devils Love Bite Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
Devil’s Love Bite
டெவில்ஸ் லவ் பைட் காக்டெய்ல் செய்முறை
  • சமையல்காரர்: Gopal Jha
  • ரெசிபி பரிமாற: 2
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: சுலபம்

டெவில்ஸ் லவ் பைட் காக்டெய்ல் செய்முறை: மிகவும் எளிமையான 4 பொருட்களை வைத்து மட்டுமே செய்யப்படுகிற காக்டெய்ல்..! வெள்ளை நிற ரம், லெமன் ஜூஸ், சுகர் ஸிரப் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவை கலந்த சுவையான இனிப்பும் புளிப்புமான இந்த காக்டெய்ல் பார்ட்டியில் அனைவருக்கும் பிடிக்கும்.

Devil’s Love Bite சமைக்க தேவையான பொருட்கள்

  • 5 ஸ்ட் ராபெர்ரி ஜூஸ்
  • 30 மில்லி லிட்டர் வெள்ளை ரம்
  • 1 தேக்கரண்டி சுகர் சிரப்
  • 1/2 லெமன் ஜூஸ்

Devil’s Love Bite எப்படி செய்வது

  • 1.ஃப்ரஷான ஸ்ட் ராபெர்ரியை மிக்ஸியில் போட்டு அடித்து, ஜூஸாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • 2.மற்ற தேவையான பொருட்களை சேக்கரில் போட்டு நன்றாக கலக்கவும்.
  • 3.ஸ்ட்ராபெர்ரி மறும் உப்பினால் கிளாசின் விளிம்பை அலங்கரித்து காக்டெய்லை பரிமாறவும்.

சமையல் குறிப்புகள்

Read about more cocktail recipes that are easy to prepare at home.

Key Ingredients: ஸ்ட் ராபெர்ரி ஜூஸ், வெள்ளை ரம், சுகர் சிரப், லெமன் ஜூஸ்

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
தொடர்புடைய ரெசிபி
Advertisement