தம் பிரியாணி ரிசாட்டோ ரெசிபி (Dum Biryani Risotto Recipe)

 
விமர்சனம் எழுத
தம் பிரியாணி ரிசாட்டோ
தம் பிரியாணி ரிசாட்டோ செய்முறை
 • சமையல்காரர்: Vicky Ratnani
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

தம் பிரியாணி ரிசாட்டோ: இத்தாலி கிளாசிக்கான ரிசாட்டோவும் இந்தியாவின் கிளாசிக் உணவான பிரியாணி மசாலாவும் இணைந்தது தான் இந்த தம் பிரியாணி ரிசாட்டோ ரெசிபி. வார இறுதியில் உங்களின் நண்பர்களின் டின்னர் பார்ட்டியில் இதை செய்து அசத்தலாம்.

தம் பிரியாணி ரிசாட்டோ சமைக்க தேவையான பொருட்கள்

 • 10 gms ஆலிவ் ஆயில்
 • 10 gms வெண்ணெய்
 • 10 gms பூண்டு, நறுக்கப்பட்ட
 • 10 gms வெங்காயம், நறுக்கப்பட்ட
 • 5 gms செலரி, நறுக்கப்பட்ட
 • 5 gms லீக்ஸ், நறுக்கப்பட்ட
 • 15 gms பிரியாணி மசாலா
 • 70 gms தந்தூரி சிக்கன்
 • 10 gms மக்கானி க்ரேவி
 • 1 gms கொத்தமல்லி, நறுக்கப்பட்ட
 • 1 gms புதினா, நறுக்கப்பட்ட
 • 200 gms ரிசாட்டோ
 • 20 gms க்ரீம்
 • 5 gms உப்பு
 • 1 gms மிளகு
 • அலங்கரிக்க
 • 10 gms வறுத்த வெங்காயம்
 • 10 gms லெமன்

தம் பிரியாணி ரிசாட்டோ எப்படி செய்வது

 • 1.கடாயை சூடு செய்து அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய்யை செய்யவும்.
 • 2.அதில் வெங்காயம், பூண்டு, செலரி, லீக்ஸ் போட்டு வதக்கவும்.
 • 3.பிரியாணி மசாலவை போட்டு அதனுடன் தந்தூரி சிக்கனை போட்டு வதக்கவும்.
 • 4.அதில் 100 கிராம் ரிசாட்டோ போட்டு நன்றாக கிளறவும்.
 • 5.மற்றொரு பேனில் மக்கானி க்ரேவியை சேர்த்து அதனுடன் 50 கிராம் ரிசாட்டோவை சேர்க்கவும்.
 • 6.மற்றொரு பேனை சூடாக்கி வெண்ணெய் மற்றும் 50 கிராம் ரிசாட்டோவை சேர்க்கவும்
 • 7.ரிசாட்டோவை பாஸ்தா பிளேட்டிற்கு மாற்றவும்.
 • 8.கொத்தமல்லி புதினா மற்றும் வறுத்த வெங்காயத்தை போட்டு அலங்கரிக்கவும்.
 • 9.லெமன் துண்டை வைத்து பரிமாறி மகிழுங்கள்
Key Ingredients: ஆலிவ் ஆயில், வெண்ணெய், பூண்டு, வெங்காயம், செலரி, லீக்ஸ், பிரியாணி மசாலா, தந்தூரி சிக்கன், மக்கானி க்ரேவி, கொத்தமல்லி, புதினா, ரிசாட்டோ, க்ரீம், உப்பு, மிளகு, அலங்கரிக்க, வறுத்த வெங்காயம், லெமன்
Comments

Advertisement
Advertisement