முட்டை சாட் ரெசிபி (Egg Chaat Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
முட்டை சாட்
முட்டை சாட் செய்முறை
 • Recipe By: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 6
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

தக்காளி, புளி, எலுமிச்சை சாறு மற்றும் வேக வைத்த முட்டை சேர்த்து எப்படி ருசியான சாட் செய்வதென்று பார்ப்போம்.

முட்டை சாட் சமைக்க தேவையான பொருட்கள்

 • வேகவைத்த முட்டை 3
 • டொமேட்டோ கெட்சப் 1 மேஜைக்கரண்டி
 • டொமேட்டோ சில்லி சாஸ் 1 தேக்கரண்டி
 • புளி கரைசல் 3 தேக்கரண்டி
 • எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
 • வறுத்த சீரகம் 1 தேக்கரண்டி
 • தேவையானளவு உப்பு
 • பச்சை மிளகாய் 1
 • ஸ்ப்ரிங் ஆனியன் 1
 • பூந்தி 3 மேஜைக்கரண்டி

முட்டை சாட் எப்படி செய்வது

 • 1.ஒரு பௌலில் டொமேட்டோ கெட்சப், டொமேட்டோ சில்லி சாஸ், எலுமிச்சை சாறு, புளி கரைசல், வறுத்த சீரகம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 2.ஒரு தட்டில் வேகவைத்த முட்டையை இரண்டாக வெட்டி அதில் சேர்க்கவும்.
 • 3.அத்துடன் ஸ்ப்ரிங் ஆனியன், கரம் மசாலா மற்றும் பூந்தி சேர்த்து கொள்ளவும்.
 • 4.எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து பரிமாறலாம்.
Key Ingredients: வேகவைத்த முட்டை 3, டொமேட்டோ கெட்சப் 1 மேஜைக்கரண்டி , டொமேட்டோ சில்லி சாஸ் 1 தேக்கரண்டி , புளி கரைசல் 3 தேக்கரண்டி , எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி , வறுத்த சீரகம் 1 தேக்கரண்டி , தேவையானளவு உப்பு , பச்சை மிளகாய் 1 , ஸ்ப்ரிங் ஆனியன் 1 , பூந்தி 3 மேஜைக்கரண்டி
Comments

Advertisement
Advertisement