ஃபளாக் சீட் ரெய்தா ரெசிபி (Flax Seed Raita Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஃபளாக் சீட் ரெய்தா
 • சமையல்காரர்: Dr Gargi Sharma
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ஆளி விதையில் ஒமேகா 3 அடங்கி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. தயிரில் கால்சியம் நிறைந்திருக்கிறது. ஆளி விதை மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. சுரைக்காய் மற்றும் புதினா இரண்டின் வாசனையும் சேரும்போது அதன் ருசி இன்னும் அருமையாக இருக்கும்.

ஃபளாக் சீட் ரெய்தா சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் சுரைக்காய், துருவிய
 • 1 கப் தயிர்
 • 1/2 கப் புதினா, பொடியாக நறுக்கப்பட்ட
 • 1 1/2 மேஜைக்கரண்டி சீரகம், வறுக்கப்பட்ட
 • சுவைக்க உப்பு
 • 1 கப் தண்ணீர்

ஃபளாக் சீட் ரெய்தா எப்படி செய்வது

 • 1.சுரைக்காயை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.
 • 2.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சீரகத்தை வறுத்து, கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும்.
 • 3.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெட்டி வைத்த சுரைக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு நிமிடங்கள் வரை மூடி வைத்து வெந்தபின் இறக்கவும்.
 • 4.ஒரு பௌலில் வெந்த சுரைக்காய், தயிர், வெட்டிவைத்த புதினா, அரைத்து வைத்த சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும்.
 • 5.இதனை ஒரு மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறவும்.
Key Ingredients: சுரைக்காய், தயிர், புதினா, சீரகம், உப்பு, தண்ணீர்

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
தொடர்புடைய ரெசிபி
Advertisement