ஃப்ரூட் க்யூப் சாலட் ரெசிபி (Fruit Cube Salad Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Tamil
ஃப்ரூட் க்யூப் சாலட்
 • சமையல்காரர்: Thayanithy - Signature Club Resort
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

தர்பூசணி, கிவி, மார்ஷ்மெல்லோ, அன்னாசி ஆகிய பழங்களை கொண்டு தயார் செய்யப்படும் இந்த சாலட் மிகவும் ஆரோக்கியமானது. வீட்டிலேயே இப்படி செய்து சாப்பிடுங்கள்.

ஃப்ரூட் க்யூப் சாலட் சமைக்க தேவையான பொருட்கள்

 • தர்பூசணி
 • பரங்கிக்காய்
 • கிவி
 • அன்னாசி
 • மார்ஷ்மெல்லோ
 • for garnishing புதினா இலை, நட்ஸ், எள் அல்லது பட்டை

ஃப்ரூட் க்யூப் சாலட் எப்படி செய்வது

 • 1.தர்பூசணி, பரங்கி, கிவி என மேலே குறிப்பிட்ட பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
 • 2.மார்ஷ்மெல்லோ சேர்த்து கொண்டால் உங்களுக்கு மென்மையான வடிவம் கிடைத்துவிடும்.
 • 3.ஒவ்வொன்றும் ஒரு இன்ச் அளவில் இருப்பது போல் சரியான வடிவம் கிடைக்கும்.
 • 4.கூர்மையான கத்தியை பயன்படுத்துங்கள்.
 • 5.ஒரு வரிசையில் வெவ்வேறு பழங்களை வைக்கவும். அதேபோல் எதிரெதிரே வெவ்வேறு பழங்களை வைத்து வெட்டவும்.
 • 6.அடிப்பகுதியில் நான்கு முனைகளிலும் ஒரே பழங்களை கொண்ட மூன்று சதுரங்களை வைக்கவும்.
 • 7.இதேபோல் இரண்டு அடுக்குகளாக செய்ய வேண்டும்.
 • 8.புதினா, உடைக்கப்பட்ட நட்ஸ், எள் மற்றும் பட்டை தூள் ஆகியவற்றை மேலே தூவி அலங்கரிக்கவும்.
 • 9.இதனை அழகாக வெட்டி பரிமாறலாம்.
Key Ingredients: தர்பூசணி, பரங்கிக்காய், கிவி, அன்னாசி, மார்ஷ்மெல்லோ, புதினா இலை, நட்ஸ், எள் அல்லது பட்டை
Comments

Advertisement
Advertisement