ப்ரூட் டிங்கிள் ரெசிபி (Fruit Tingle Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
ப்ரூட் டிங்கிள்
ப்ரூட் டிங்கிள் செய்முறை
 • Recipe By: Manikanta - Mixologist
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ப்ரூட் டிங்கிள் செய்முறை : புத்துணர்ச்சி தரும் ப்ரூட்டி மோக்டைல் ஆரஞ்சு மற்றும் புளிப்பான எலுமிச்சை சாறு கலந்து வருகிறது. இந்த கோடை காலத்திற்கு ஏற்ற பானமாக இது இருக்கும்

ப்ரூட் டிங்கிள் சமைக்க தேவையான பொருட்கள்

 • 15 மில்லி லிட்டர் புளூ க்ராக்கோ
 • 30 மில்லி லிட்டர் ஆரஞ்ச் ஜூஸ்
 • 15 மில்லி லிட்டர் லைம் ஜூஸ்
 • 15 மில்லி லிட்டர் சுகர் சிரப்
 • சோடா
 • for garnishing ஆரஞ்ச் ஸ்லைஸ்
 • Glass: பில்ஸ்னர்

ப்ரூட் டிங்கிள் எப்படி செய்வது

 • 1.கண்ணாடி கிளாசில் ஐசினை போடவும்
 • 2.அதில் புளூ க்ராக்கோ & லெமனேட் ஊற்றி சிறிது கலக்கவும்
 • 3.ஆரஞ்ச் ஜூஸ் மற்றும் சோடாவை ஊற்றவும்
 • 4.ஆரஞ்ச் துண்டை அலங்காரமாக வைத்து பரிமாறவும்
Key Ingredients: புளூ க்ராக்கோ, ஆரஞ்ச் ஜூஸ், லைம் ஜூஸ், சுகர் சிரப், சோடா , ஆரஞ்ச் ஸ்லைஸ், Glass: பில்ஸ்னர்
Comments

Advertisement
Advertisement