ஃப்யுசிலி, ப்ளாக் ஆலிவ், ஃபெடா பாஸ்தா சாலட் ரெசிபி (Fusilli, Black Olive and Feta Pasta Salad Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஃப்யுசிலி, ப்ளாக் ஆலிவ், ஃபெடா பாஸ்தா சாலட்
 • சமையல்காரர்: Plavaneeta Borah
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ப்ளாக் ஆலிவ், செர்ரி டோமேடோ, ஃபெடா ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பாஸ்தா சாலட் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

ஃப்யுசிலி, ப்ளாக் ஆலிவ், ஃபெடா பாஸ்தா சாலட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் ஃப்யுஸ்லி, அவித்த
 • 1/2 கப் ப்ளாக் ஆலிவ், நறுக்கப்பட்ட
 • 1/2 கப் ஃபெடா
 • 1/2 கப் செர்ரி டொமேடோஸ்
 • 1/4 கப் ஸ்ப்ரிங் ஆனியன், நறுக்கப்பட்ட
 • ட்ரெஸிங்:
 • 1 மேஜைக்கரண்டி ஆலிவ் ஆயில்
 • 1 மேஜைக்கரண்டி பால்சாமிக் வினிகர்
 • சுவைக்க உப்பு மற்றும் மிளகு

ஃப்யுசிலி, ப்ளாக் ஆலிவ், ஃபெடா பாஸ்தா சாலட் எப்படி செய்வது

 • ட்ரெஸிங் செய்ய:
 • 1.ஒரு பௌலில் ஆலிவ் எண்ணெய் மற்றும் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 2.சீசனிங் செய்வதற்கு ஏற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • சாலட் தயாரிக்க:
 • 1.ஒரு பெரிய பௌலில் பாஸ்தா, ஆலிவ், செர்ரி டொமேடோ, ஃபெடா மற்றும் ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 2.அத்துடன் ட்ரெஸிங் செய்ய தயாரித்து வைத்துள்ளதை சேர்க்கவும்.
 • 3.சீசனிங் சேர்த்து பரிமாறவும்.
Key Ingredients: ஃப்யுஸ்லி, ப்ளாக் ஆலிவ், ஃபெடா, செர்ரி டொமேடோஸ், ஸ்ப்ரிங் ஆனியன், ஆலிவ் ஆயில், பால்சாமிக் வினிகர், உப்பு மற்றும் மிளகு
Comments

Advertisement
Advertisement