காஜர் அல்வா டார்ட் ரெசிபி (Gajar Halwa Tart Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
காஜர் அல்வா டார்ட்
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

கேரட் அல்வா யாருக்குத்தான் பிடிக்காது? இந்த அல்வாவை எளிமையாக எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

காஜர் அல்வா டார்ட் சமைக்க தேவையான பொருட்கள்

 • டார்ட் தயாரிக்க:
 • 500 gms வெண்ணெய்
 • 250 gms சர்க்கரை
 • 100 மில்லி லிட்டர் பால்
 • 750 gms மைதா
 • அல்வா தயாரிக்க:
 • 1 கிலோகிராம் கேரட்
 • 200 gms நெய்
 • 90 gms சர்க்கரை
 • 200 gms கோயா
 • 5 gms ஏலக்காய் பொடி
 • 50 gms முந்திரி, ஃப்ரைட்
 • 50 gms பாதாம், ஃப்ரைட்
 • 400 மில்லி லிட்டர் பால்
 • ரப்டி தயாரிக்க:
 • பால்
 • சர்க்கரை
 • ஏலக்காய் பொடி

காஜர் அல்வா டார்ட் எப்படி செய்வது

 • டார்ட் தயாரிக்க:
 • 1.வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் சிறிதளவு பால் சேர்த்து கொள்ளவும்.
 • 2.அத்துடன் மைதா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 3.இந்த கலவையை 6 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
 • அல்வா தயாரிக்க:
 • 1.ஒரு அடிகணமான பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் துருவிய கேரட் சேர்க்கவும்.
 • 2.கேரட் நன்கு வெந்தபின் அதில் சர்க்கரை சேர்த்து மேலும் வேகவிடவும்.
 • 3.அதில் பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும்.
 • 4.ஏலக்காய் பொடி, நட்ஸ் மற்றும் கோயா சேர்த்து 20-25 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
 • ரப்டி தயாரிக்க:
 • 1.அடிகணமான பாத்திரத்தில் பால் சேர்த்து கால் பங்கு வரும்வரை காய்ச்சவும். அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 2.5-10 நிமிடங்கள் வரை சர்க்கரை நன்கு கரையும் வரை வேக விடவும்.
 • 3.அடுப்பை நிறுத்திவிட்டு அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும். ஆறியபின் அதில் சர்க்கரை, வெண்ணெய் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
Key Ingredients: வெண்ணெய், சர்க்கரை, பால், மைதா, கேரட், நெய், சர்க்கரை, கோயா, ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம், பால், பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி
Comments

Advertisement
Advertisement