ஜிஞ்சர் ஃபிஸ் ரெசிபி (Ginger Fizz Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஜிஞ்சர் ஃபிஸ்
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

இஞ்சி, எலுமிச்சை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஜிஞ்சர் ஃபிஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 100 கிராம் இஞ்சி சாறு, துருவிய
 • 6 எலுமிச்சை
 • 350 கிராம் சர்க்கரை
 • 450 மில்லி லிட்டர் தண்ணீர்
 • 2 கிராம்பு
 • 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி விதை மற்றும் சோடா

ஜிஞ்சர் ஃபிஸ் எப்படி செய்வது

 • 1.ஒரு ஜாரில் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் நன்கு கலந்து மூடி வைக்கவும். இதனை இரண்டு நாட்கள் வெயிலில் வைக்கவும்.
 • 2.ஒரு மெல்லிய துணி கொண்டு வடிகட்டவும்.
 • 3.அந்த தண்ணீரில் சர்க்கரை மற்றும் கிராம்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
 • 4.ஆறவைத்து வடிகட்டி வைக்கவும்.
 • 5.ஒரு க்ளாசில் ஒரு மேஜைக்கரண்டி இஞ்சி சாறு எடுத்து கொள்ளவும்.
 • 6.இதனுடன் ஸ்பைஸ்டு சிரப், சோடா மற்றும் ஐஸ்கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.
Key Ingredients: இஞ்சி சாறு, எலுமிச்சை, சர்க்கரை, தண்ணீர், கிராம்பு, கொத்தமல்லி விதை மற்றும் சோடா
Comments

Advertisement
Advertisement