நியாக்கி ரெசிபி (Gnocchi- Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
நியாக்கி
நியாக்கி செய்முறை
 • சமையல்காரர்: Suresh Thampy
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

நியாக்கி செய்முறை : இத்தாலிய உணவான இது . இதுவொரு சுவையான டம்ப்ளிங் ஆகும். மிருதுவான வித்தியாசமான சுவையிலிருக்கும். சைடிஸ்யாகவோ அல்லது மெயின் டிஸ்சாகவோ சாப்பிடலாம். குங்குமப்பூ கலந்த இந்த சாஸுடன் இதை சாப்பிடலாம்.

நியாக்கி சமைக்க தேவையான பொருட்கள்

 • நியாக்கி செய்ய
 • 2 எண்ணிக்கை உருளைக்கிழங்கு
 • 100 gms ரிஃபைண்ட் ப்ளார்
 • 2 எண்ணிக்கை முட்டை
 • உப்பு தேவைக்கு
 • குங்குமப்பூ சாஸ்
 • 100 மில்லி லிட்டர் மில்க்
 • 1 gms குங்குமப்பூ
 • 30 மில்லி லிட்டர் க்ரீம்
 • 20 gms பார்மசான் சீஸ்
 • 10 gms வெண்ணெய்
 • 10 gms ரிஃபைண்ட் ப்ளார்

நியாக்கி எப்படி செய்வது

 • நியாக்கி மாவு செய்முறை:
 • 1.ஒரு பாத்திரத்தில் ரிஃபைண்ட் ப்ளார் மற்றும் மசித்த உருளைக் கிழங்கு மற்றும் முட்டை சேர்க்கவும்.
 • 2.மிருதுவான மாவாக நன்றாக பிசைந்து வைக்கவும். சிறு சிறு உருண்டைகளை ஃபோர்க்கில் வைத்து உருட்டி தயாரித்து வைக்கவும்.
 • நியாக்கி செய்முறை
 • 1.பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அதில் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் செய்து வைத்த நியாக்கிகளை போட்டு 3-5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
 • 2.குங்குமப்பூ சாஸ் செய்முறை
 • 3.கடாயை எடுத்துக் கொள்ளவும். அதில் ஆலிவ் ஆயில் மற்றும் வெண்ணெய்யை சேர்க்கவும்.
 • 4.வெண்ணெய் உருகியதும் ரிஃபைண்ட் மாவை சேர்க்கவும். அது பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
 • 5.பாலை சூடு செய்து ஊற்றி அதில் பார்மாசான் சீஸ் மற்றும் குங்குமப் பூவை சேர்க்கவும்.
 • பரிமாறும் விதம்
 • 1.குங்குமப்பூ க்ரீமை ஊற்றி அதில் வேகவைத்த நியாக்கியை சேர்த்து அதன் மேலும் சாஸை ஊற்றி பரிமாறவும்.
Key Ingredients: உருளைக்கிழங்கு, ரிஃபைண்ட் ப்ளார், முட்டை, உப்பு தேவைக்கு, மில்க், குங்குமப்பூ, க்ரீம், பார்மசான் சீஸ், வெண்ணெய், ரிஃபைண்ட் ப்ளார்
Comments

Advertisement
Advertisement