ஹவாய் பப்பாயா சாலட் ரெசிபி (Hawaiin Papaya Salad Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
ஹவாய் பப்பாயா சாலட்
 • சமையல்காரர்: Kamlesh Rawat - Radisson Mumbai Goregaon
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

அதிரோஸ்க்லீரோஸிஸ், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களுக்கு பப்பாளி சிறந்த தீர்வு. ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் சி, ஏ போன்ற சத்துக்கள் நிறைந்த இந்த சாலட்டை வீட்டிலேயே இப்படி செய்து சாப்பிடுங்கள்.

ஹவாய் பப்பாயா சாலட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 சிறிய பப்பாளி
 • 4 எலுமிச்சை சாறு
 • 3 கப் தர்பூசணி
 • 2 கப் அன்னாசி பழம்
 • 1 கப் தேங்காய், துருவிய
 • 3 கப் வென்னிலா ஃப்ளேவர் யோகர்ட்

ஹவாய் பப்பாயா சாலட் எப்படி செய்வது

 • 1.பப்பாளியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி கொள்ளவும்.
 • 2.ஒரு பௌலில் பப்பாளி, தர்பூசணி, அன்னாசி மற்றும் தேங்காய் சேர்த்து கொள்ளவும்.
 • 3.மற்றொரு பௌலில் யோகர்ட் மற்றும் பப்பாளியின் விதையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 4.கலந்து வைத்த யோகர்ட்டை பழங்கள் மற்றும் தேங்காயுடன் சேர்க்கவும்.
 • 5.இந்த சாலட்டை அன்னாசிக்குள் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Key Ingredients: பப்பாளி, எலுமிச்சை சாறு, தர்பூசணி, அன்னாசி பழம், தேங்காய், வென்னிலா ஃப்ளேவர் யோகர்ட்
Comments

Advertisement
Advertisement