மட்டன் கோப்தா ரெசிபி (Hokh Hund Mutton Kofte Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
மட்டன் கோப்தா
மட்டன் கோப்தா செய்முறை
 • சமையல்காரர்: Mohammad Ahmed
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

மட்டன் கோப்தா செய்முறை: மட்டன் கோப்தா. நான் வெஜிட்டேரியன் பலரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கும். கஸ்தூரி மேத்தி, காய்ந்த மிளகாய், ஏலக்காய் கலந்து செய்யப்படும் இந்த கோப்தா (கறி உருண்டை) அனைவரும் விரும்பும் சுவையில் இருக்கும். இந்த ரெசிபி ஐடிசி ஹோட்டல் கிச்சனில் பின்பற்றப்படும் ரெசிபியாகும். உங்கள் டின்னர் பார்ட்டியில் இடம் பெற வேண்டிய ஒன்று.

மட்டன் கோப்தா சமைக்க தேவையான பொருட்கள்

 • 80 gms வேகவைத்த இலைகள்
 • 4-5 pcs கறி உருண்டை (பொரித்தது)
 • 1 கப் வெட்டிய வெங்காயம், சிறிய
 • 1 தேக்கரண்டி பூண்டு, நறுக்கப்பட்ட
 • 4-5 pcs ஏலக்காய்
 • 2-3 pcs கருப்பு ஏலக்காய்
 • 1 தேக்கரண்டி கஸ்தூரி மேத்தி
 • 1 தேக்கரண்டி வர மிளகாய்
 • 1/2 தேக்கரண்டி சோம்புத் தூள்
 • 1 தேக்கரண்டி கொத்தமல்லித் தூள்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி
 • As per taste உப்பு
 • 70 மில்லி லிட்டர் கடுகு எண்ணெய்
 • 1 மேஜைக்கரண்டி நெய்

மட்டன் கோப்தா எப்படி செய்வது

 • 1.தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வைத்திருக்கவும்.
 • 2.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறிய பின் கடுகு, மற்றும் பிற மசாலா பொருட்களைப் போடவும் அதன் பின் வெட்டி வைத்த வெங்காயம், பூண்டு மற்றும் கறி உருண்டையையும் போடவும்.
 • 3.வெயிலில் காயவைத்த இலைகள் சேர்த்து நன்றாக சமைக்கவும்.
 • 4.கடைசியாக நெய் ஊற்றி, வெட்டிய கொத்தமல்லி போட்டுப் பறிமாறவும்.
Key Ingredients: வேகவைத்த இலைகள், கறி உருண்டை (பொரித்தது), வெட்டிய வெங்காயம், பூண்டு, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கஸ்தூரி மேத்தி, வர மிளகாய், சோம்புத் தூள், கொத்தமல்லித் தூள், மஞ்சள் பொடி, உப்பு, கடுகு எண்ணெய், நெய்
Comments

Advertisement
Advertisement