ஹாட் சாக்லேட் ரெசிபி (Hot Chocolate Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஹாட் சாக்லேட்
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

விப்டு க்ரீம், சாக்லேட் மற்றும் பால் சேர்த்து செய்யப்படும் இந்த ஹாட் சாக்லேட்டை வீட்டிலேயே இப்படி செய்து பாருங்கள்.

ஹாட் சாக்லேட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் பால்
 • 1 கப் சாக்லேட்
 • 2-3 மேஜைக்கரண்டி கோகோ பவுடர்
 • 1/2 கப் பவுடர்டு சுகர்
 • பட்டை
 • வென்னிலா

ஹாட் சாக்லேட் எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சாக்லேட் சேர்த்து கொதிக்க விடவும்.ஹாட் சாக்லேட்
 • 2.அத்துடன் பட்டை, வென்னிலா ஸ்டிக், பவுடர்டு சுகர் மற்றும் கோகோ பவுடர் சேர்க்கவும்.ஹாட் சாக்லேட்
 • 3.நன்கு கலக்கி அதனை ஒரு க்ளாஸில் ஊற்றவும்.ஹாட் சாக்லேட்
 • 4.சாக்லேட் பவுடர் மற்றும் விப்டு க்ரீம் சேர்த்து இதனை அலங்கரித்து பரிமாறவும்.
Key Ingredients: பால், சாக்லேட், கோகோ பவுடர், பவுடர்டு சுகர், பட்டை, வென்னிலா
Comments

Advertisement
Advertisement