ஹாட் சாக்லேட் ரெசிபி (Hot Chocolate Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
ஹாட் சாக்லேட்
 • சமையல்காரர்: Shatbhi Basu
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

இனி ஹாட் சாக்லேட் சாப்பிடுவதற்காக இனி கஃபே டே, காபி ஷாப் செல்ல வேண்டாம். வீட்டிலேயே மிக எளிமையாக ஹாட் சாக்லேட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

ஹாட் சாக்லேட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் பால்
 • 1 கப் சாக்லேட்
 • 2-3 மேஜைக்கரண்டி கோகோ பவுடர்
 • 1/2 கப் சர்க்கரை
 • பட்டை தூள்
 • வென்னிலா

ஹாட் சாக்லேட் எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சாக்லேட் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 • 2.அதில் பட்டை தூள் சிறிதளவு சேர்த்து, வென்னிலா ஸ்டிக், பொடித்த சர்க்கரை மற்றும் கோகோ பவுடர் சேர்த்து கொள்ளவும்.
 • 3.நன்கு கலந்து ஒரு கப்பில் ஊற்றவும்.
 • 4.அதன் மேல் விப்டு க்ரீம் மற்றும் சாக்லேட் பவுடர் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
Comments

Advertisement
Advertisement