ஜில்லுன்னு ஜல்சீரா ரெசிபி (Iced Jaljeera Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
ஜில்லுன்னு ஜல்சீரா
ஜில்லுன்னு ஜல்சீரா
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

புத்துணர்ச்சியை கொடுக்கும் பானம். ஜில்லென பரிமாறுங்கள்

ஜில்லுன்னு ஜல்சீரா சமைக்க தேவையான பொருட்கள்

 • 125 கிராம் புளி
 • 3 மேஜைக்கரண்டி புதினா
 • 1/2 தேக்கரண்டி பொடித்த சீரகம்
 • 3/4 தேக்கரண்டி பொடித்த சீரகம், வறுக்கப்பட்ட
 • 50 கிராம் வெல்லம், துருவிய
 • 4 தேக்கரண்டி கருப்பு உப்பு
 • 1 மேஜைக்கரண்டி இஞ்சி உப்பு, துருவிய
 • 3-4 மேஜைக்கரண்டி லெமன் ஜூஸ்
 • ஒரு சிட்டிகை மிளாகாய்த் தூள்
 • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
 • 1/2 லிட்டர் தண்ணீர்

ஜில்லுன்னு ஜல்சீரா எப்படி செய்வது

 • 1.ஜல்சீரா செய்ய அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு ஒன்றாக அரைத்து கலக்கவும்.
 • 2.இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, காலை வடிகட்டி ஃபீரிஸ் செய்யவும்
 • 3.பூந்தியை போட்டு அலங்கரித்து பறிமாறவும்
Key Ingredients: புளி, புதினா, பொடித்த சீரகம், பொடித்த சீரகம், வெல்லம், கருப்பு உப்பு, இஞ்சி உப்பு, லெமன் ஜூஸ், மிளாகாய்த் தூள், கரம் மசாலா, தண்ணீர்
Comments

Advertisement
Advertisement