ஜாமுன் மிண்ட் பாப்ஸிகில் ரெசிபி (Jamun Mint Popsicles Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஜாமுன் மிண்ட் பாப்ஸிகில்
 • சமையல்காரர்: Plavaneeta Borah
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

நாவற்பழம், ப்ளாக் சால்ட் மற்றும் சாட் மசாலா சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி கோடைக்காலத்திற்கு ஏற்ற சரியான ஸ்நாக்ஸ்.

ஜாமுன் மிண்ட் பாப்ஸிகில் சமைக்க தேவையான பொருட்கள்

 • 500 கிராம் நாவற்பழம்
 • புதினா
 • 1 எலுமிச்சை சாறு
 • 2 தேக்கரண்டி சர்க்கரை

ஜாமுன் மிண்ட் பாப்ஸிகில் எப்படி செய்வது

 • 1.நாவற்பழத்தில் கொட்டை நீக்கிவிட்டு, அத்துடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு, புதினா ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வடிகட்டி பாப்ஸிகில் மோல்டில் ஊற்றி மூன்று மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
 • 2.மூன்று மணி நேரத்திற்கு பின் டீமோல்ட் செய்து சாப்பிடலாம்.
Key Ingredients: நாவற்பழம், புதினா, எலுமிச்சை சாறு, சர்க்கரை
Comments

Advertisement
Advertisement