ஜப்பானிய கறி ஆரன்ஞ்சினியுடன் பார்லி சால்சா செய்முறை ரெசிபி (Japanese Curry Arancini With Barley Salsa Recipe)

 
விமர்சனம் எழுத
ஜப்பானிய கறி ஆரன்ஞ்சினியுடன் பார்லி சால்சா செய்முறை
ஜப்பானிய கறி ஆரன்ஞ்சினியுடன் பார்லி சால்சா செய்முறை
 • சமையல்காரர்: Parth Bharti
 • Restaurant: Pikkle
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

ஜப்பானிய கறி ஆரன்ஞ்சினியுடன் பார்லி சால்சா செய்முறை: ஜப்பானிய உணவு முறைகளில் மிகவும் எளிமையாக செய்ய முடிகிற உணவு இது. ஜப்பானிய கறி (Japanese curry) என்பது ஜப்பானிய உணவுகளில் மிகவும் பிரபலமானது. ஆரன்ஞ்சினி பால்ஸ் சீஸ்ஸை உள்ளே வைத்து செய்யக்கூடியது. அதன் மேல் இந்த ஜப்பானிய கறியை ஊற்றி சாப்பிடலாம். வஸாபி மயோ மற்றும் காய்கறிகளின் சால்சா உடன் சாப்பிடலாம்.

ஜப்பானிய கறி ஆரன்ஞ்சினியுடன் பார்லி சால்சா செய்முறை சமைக்க தேவையான பொருட்கள்

 • 150 gms ஜாப்பனிஸ் கறி
 • 150 gms ஸ்டிக்கி ரைஸ்
 • 50 gms சீஸ்
 • To serve:
 • 50 gms பார்லி சால்சா
 • To garnish:
 • 20 gms வஸாபி மயோ
 • தே.பொ:பார்லி சால்சா
 • 20 gms சிவப்புக் குடைமிளகாய்
 • 20 gms மஞ்சள் குடைமிளகாய்
 • 20 gms பச்சை குடைமிளகாய்
 • 10 gms பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட
 • 35 gms பார்லி
 • 20 gms வெண்ணெய்
 • 1 gms வெள்ளை மிளகு
 • 5 மில்லி லிட்டர் லைட் சோயா
 • உப்பு

ஜப்பானிய கறி ஆரன்ஞ்சினியுடன் பார்லி சால்சா செய்முறை எப்படி செய்வது

 • 1.வோக்கில் ஜப்பானிய கறி, ஸ்டிக்கி ரைஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து. சூடு ஆறவைக்கவும்.
 • 2.மற்றொரு வோக்கில் வெண்ணெய், குடைமிளகாய். காய்கறிகளை நன்றாக வதக்கி உப்பு தூவி அதனுடன் பார்லியை சேர்க்கவும்.
 • 3.ஆறவைத்த ஜப்பானிய கறி மற்றும் அரிசிக் கலவையை உருண்டையாகப் பிடித்து அதனுள் சீஸ்ஸை வைக்கவும்.
 • 4.உருண்டையாகப் பிடித்ததை கரைத்து வைத்த கார்ன் ஃப்ளார் மாவில் முக்கியெடுத்து பிரட் க்ரம்ஸில் உருட்டி, எண்ணெய்யில் மொறுமொறுப்பாகும் வரை பொறித்து எடுக்கவும்.
 • 5.வதக்கிய காய்கறிகளை தட்டில் வைத்து அதற்கு மேல் ஆரன்ஞ்சினி பந்துகளை வைத்து கொஞ்சமாக ஜப்பானியக் கறியை ஊற்றி அழகுபடுத்தும் விதமாக வஸாபி மயோவை வைக்கவும்.
 • 6.பறிமாறவும்

சமையல் குறிப்புகள்

Read about more Japanese recipes that you can try at home.

Key Ingredients: ஜாப்பனிஸ் கறி, ஸ்டிக்கி ரைஸ், சீஸ், பார்லி சால்சா, வஸாபி மயோ, சிவப்புக் குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், பச்சை குடைமிளகாய், பச்சை மிளகாய், பார்லி, வெண்ணெய், வெள்ளை மிளகு, லைட் சோயா, உப்பு
Comments

Advertisement
Advertisement