ஜாஸ்மின் டீ சுவையுடன் தக்காளி சூப் ரெசிபி (Jasmine Tea Flavoured Tomato Soup Recipe)

 
விமர்சனம் எழுத
ஜாஸ்மின் டீ சுவையுடன் தக்காளி சூப்
ஜாஸ்மின் டீ சுவையுடன் தக்காளி சூப் செய்முறை
 • சமையல்காரர்: Vaibhav Bhargava
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

ஜாஸ்மின் டீ சுவையுடன் தக்காளி சூப் ரெசிபி : ஜாஸ்மின் டீ சுவையுடன் கூடிய தக்காளி சூப் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இந்த சூப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம். தனித்துவமான சுவையுடன் கூடிய இதை டின்னர் பார்டிக்கு செய்து அசத்தலாம்.

ஜாஸ்மின் டீ சுவையுடன் தக்காளி சூப் சமைக்க தேவையான பொருட்கள்

 • தக்காளி ஜூஸ்
 • 400 மில்லி லிட்டர் ஜாஸ்மின் டீ
 • 20 gms இஞ்சி
 • 5 gms பச்சை மிளகாய்
 • 20 gms பேஸில் இலைகள்
 • 10 gms உப்பு
 • 10 gms மிளகு
 • 10 gms வறுத்த வெங்காய்த்தாள்
 • to fry ஆலிவ் எண்ணெய்
 • 5 மில்லி லிட்டர் நல்லெண்ணெய்
 • 5 gms தக்காளி பவுடர்
 • 5 gms பூண்டு பவுடர்
 • 5 gms வெங்காயப் பவுடர்
 • 10 gms சர்க்கரை
 • 2 gms ட்ரவுல் பவுடர்
 • 4 எண்ணிக்கை பூண்டு
 • as required ட்ரை ஐஸ்
 • 5 மில்லி லிட்டர் டாபாஸ்கோ

ஜாஸ்மின் டீ சுவையுடன் தக்காளி சூப் எப்படி செய்வது

 • 1.கடாயில் தக்காளி ஜூஸ், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். 10 நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்.
 • 2.தனியாக ஒரு பாத்திரத்தில் ஜாஸ்மின் டீயைப் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும்.
 • 3.ஜாஸ்மின் டீயுடன் உப்பு, மிளகு, பேஸில் இலையை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டவும்.
 • 4.நீளமான வடிவில் வெங்காயத்தாளை வெட்டி மொரு மொருப்பாக வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
 • 5.வறுத்து வைத்ததை சூப்புக்கான பாத்திரத்தில் போடவும்.
 • 6.ட்ரவுல் பவுடர், ட்ரவுல் ஆயில் மற்றும் மால்டோ டிக்ஸ்ட்ரின் ஆகியவற்றை சேர்க்கவும்.
 • 7.வறுத்த வெங்காயத்தாள் மற்றும் பூண்டு சேர்த்து பரிமாறவும்.

சமையல் குறிப்புகள்

Read about the popular soup recipes that you can try at home.

Key Ingredients: ஜாஸ்மின் டீ, இஞ்சி, பச்சை மிளகாய், பேஸில் இலைகள், உப்பு, மிளகு, வறுத்த வெங்காய்த்தாள், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், தக்காளி பவுடர், பூண்டு பவுடர், வெங்காயப் பவுடர், சர்க்கரை, ட்ரவுல் பவுடர், பூண்டு, ட்ரை ஐஸ், டாபாஸ்கோ
Comments

Advertisement
Advertisement