கடலை கறி ரெசிபி (Kadala Curry Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
கடலை கறி
  • சமையல்காரர்: Niru Gupta
  • ரெசிபி பரிமாற: 4
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

கேரள மாநிலம் மலபாரின் பாரம்பரியமான உணவான கடலை கறியை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்.

கடலை கறி சமைக்க தேவையான பொருட்கள்

  • 1 கிலோகிராம் கறுப்பு கொண்டை கடலை, அவித்த
  • 3 தேங்காய், துருவிய
  • 150 கிராம் வெங்காயம்
  • 50 கிராம் சிவப்பு மிளகாய்
  • 50 கிராம் கொத்தமல்லி விதை
  • 2 கறிவேப்பிலை
  • 100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய்
  • 10 கிராம் பூண்டு
  • சுவைக்க உப்பு
  • 10 கிராம் கடுகு
  • 100 கிராம் வெங்காயம், நறுக்கப்பட்ட
  • 25 கிராம் மிளகாய் தூள்
  • 5 கிராம் கரம் மசாலா

கடலை கறி எப்படி செய்வது

  • 1.அடுப்பில் கடாய் வைத்து அதில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், இவப்பு மிளகாய், கொத்தமல்லி விதை, கறிவேப்பிலை, பூண்டு மற்றும் எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வறுத்து கொள்ளவும்.
  • 2.வதக்கியவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.
  • 3.பின் கடுகு, நறுக்கிய வெங்காயம், மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து அரைத்து வேக வைக்கவும்.
  • 4.அத்துடன் தண்ணீர் சேர்த்து வேகவைத்த கொண்டை கடலையையும் சேர்த்து வேக விடவும்.
  • 5.தேவையான அளவு உப்பு தூவி சூடாக பரிமாறவும்.
Key Ingredients: கறுப்பு கொண்டை கடலை, தேங்காய், வெங்காயம், சிவப்பு மிளகாய், கொத்தமல்லி விதை, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், பூண்டு, உப்பு, கடுகு, வெங்காயம், மிளகாய் தூள், கரம் மசாலா
Comments

Advertisement
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com