காஜூ பிஸ்தா ரோல் ரெசிபி (Kaju and Pista Roll Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
காஜூ பிஸ்தா ரோல்
 • சமையல்காரர்: Pradeep Rao - Ibis and Novotel Bengaluru Techpark
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

முந்திரி மற்றும் பிஸ்தா சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு பலகாரத்தை பண்டிகை காலத்தில் செய்து சாப்பிடலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் ஏலக்காய் சேர்த்து வீட்டிலேயே எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.

காஜூ பிஸ்தா ரோல் சமைக்க தேவையான பொருட்கள்

 • 700 gms முந்திரி
 • 300 gms பிஸ்தா
 • 800 gms சர்க்கரை
 • 5 gms ஏலக்காய் பொடி
 • for garnishing சில்வர் லீஃப்

காஜூ பிஸ்தா ரோல் எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் முந்திரியை ஊற வைக்கவும்.
 • 2.அதேபோல பிஸ்தாவையும் ஊறவைத்து தோல் உறித்து வைக்கவும்.
 • 3.முந்திரி மற்றும் பிஸ்தா இரண்டிலும் சர்க்கரை சேர்த்து தனித்தனியே அரைத்து கொள்ளவும்.
 • 4.அதேபோல இரண்டையும் தனித்தனி கடாயில் போட்டு ஏலக்காய் சேர்த்து வேகவிடவும்.
 • 5.கடாயில் இருந்து எடுத்து , முந்திரி பேஸ்டை முதலில் வைத்து அதன் மேல் பிஸ்தா கலவையையும் வைத்து தேய்த்து உருட்டி கொள்ளவும்.
 • 6.சில்வர் லீஃப் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
Key Ingredients: முந்திரி, பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய் பொடி, சில்வர் லீஃப்
Comments

Advertisement
Advertisement