கேசர் பிஸ்தா ஃபிர்னி ரெசிபி (Kesar Pista Phirni Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
கேசர் பிஸ்தா ஃபிர்னி
 • சமையல்காரர்: Reetu Uday Kugaji
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பால், அரிசி, சர்க்கரை ஏலக்காய், ரோஸ் வாட்டர் மற்றும் குங்குமப்பு சேர்த்து செய்யப்படும் இந்த கேசர் பிஸ்தா ஃபிர்னியை இப்படி செய்து பாருங்கள்.

கேசர் பிஸ்தா ஃபிர்னி சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 1/4 லிட்டர் பால், full cream
 • அரிசி, soaked
 • 1 கிராம் குங்குமப்பூ
 • 30 கிராம் பிஸ்தா
 • 1/2 கப் சர்க்கரை
 • 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
 • 1/2 மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர்
 • அலங்கரிக்க:
 • 15 கிராம் பிஸ்தா
 • 1/2 கிராம் குங்குமப்பூ
 • 2 தேக்கரண்டி உலர்ந்த ரோஜா இதழ்

கேசர் பிஸ்தா ஃபிர்னி எப்படி செய்வது

 • 1.அரிசியை எடுத்து நன்கு கழுவி ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும்.
 • 2.அடிகணமான பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைத்து தனியே எடுத்து வைக்கவும். ஊறவைத்த அரிசியை அரைத்து கொள்ளவும்.
 • 3.குங்குமப்பூ, பிஸ்தா ஆகியவற்றை தோல் நீக்கி நறுக்கி வைத்து கொள்ளவும்.
 • 4.அரைத்து வைத்த அரிசியை பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொண்டே இருக்கவும்.
 • 5.அத்துடன் சர்க்கரை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ மற்றும் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். கெட்டியான பின் அடுப்பை நிறுத்தி விடவும்.
 • 6.இதனை மண் பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருக்கவும். பின் இதில் பிஸ்தா, குங்குமப்பூ மற்றும் ரோஜா இதழ் தூவி பரிமாறவும்.
 • 7.குளிர வைத்து பரிமாற அருமையாக இருக்கும்.
Key Ingredients: பால், அரிசி, குங்குமப்பூ, பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய் தூள், ரோஸ் வாட்டர், பிஸ்தா, குங்குமப்பூ, உலர்ந்த ரோஜா இதழ்
Comments

Advertisement
Advertisement