குங்குமப்பூ ஶ்ரீகண்ட் ரெசிபி (Kesari Shrikhand Recipe)

 
விமர்சனம் எழுத
குங்குமப்பூ ஶ்ரீகண்ட்
குங்குமப்பூ ஶ்ரீகண்ட் செய்முறை
 • சமையல்காரர்: Gopal Jha
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

குங்குமப்பூ ஶ்ரீகண்ட் செய்முறை: வீட்டின் விசேசங்களில் செய்யப்படும் இனிப்பு குங்குமப்பூ ஶ்ரீகண்ட். இதில் தயிர், ஏலக்காய், சர்க்கரை கலந்த குங்குமப்பூ பால் தான் ஶ்ரீகண்ட். இதை குளிர்ச்சியாக உலர்ந்த பழங்களுடன் பரிமாறலாம். இதற்கான ரெசிபி இதோ

குங்குமப்பூ ஶ்ரீகண்ட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 15-20 குங்குமப்பூ
 • 50 மில்லி லிட்டர் குளிர்ச்சியான பால்
 • 500 gms தயிர்
 • 100 gms பொடித்த சர்க்கரை
 • 1 தேக்கரண்டி ஏலக்காய் பவுடர்
 • for garnishing உலர்ந்த பழங்கள்

குங்குமப்பூ ஶ்ரீகண்ட் எப்படி செய்வது

 • 1.குங்குமப்பூவை பாலில் 3-4 மணிவரை ஊறவைக்க வேண்டும்.
 • 2.தயிர், சர்க்கரை, ஏலக்காய், மற்றும் குங்குமப்பூ ஊறவைத்த பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைக்கவும்.
 • 3.ஶ்ரீகண்டை பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றவும்
 • 4.உலர்ந்த பழங்களை தூவி அலங்கரிக்கவும்.
 • 5.பிரிட்ஜில் வைத்து ஜில்லென பரிமாறவும்.
Key Ingredients: குங்குமப்பூ, குளிர்ச்சியான பால், தயிர், பொடித்த சர்க்கரை, ஏலக்காய் பவுடர், உலர்ந்த பழங்கள்
Comments

Advertisement
தொடர்புடைய சமையல்கள்
Advertisement