ஆட்டு எலும்பு சூப் ரெசிபி (Lamb and Chargrilled Bell Pepper Soup Recipe)

 
விமர்சனம் எழுத
ஆட்டு எலும்பு சூப்
ஆட்டு எலும்பு சூப் செய்முறை
 • சமையல்காரர்: Francis Gomes
 • ரெசிபி பரிமாற: 5
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

ஆட்டு எலும்பு சூப் Recipe: சூப் என்றால் வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. ஆட்டு எலும்பில் சூப் வைத்து விதவிதமான மசாலவை கலந்து சுட்ட குடைமிளகாயுடன் கொடுத்தால் நண்பர்களுக்கும் அன்பானவர்களுக்கும் இரவில் பரிமாறலாம்.

ஆட்டு எலும்பு சூப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 750 gms ஆட்டு எலும்பு (preferably shank and shoulder)
 • 150 gms வெங்காயம்
 • 150 gms செலரி
 • 25 gms இஞ்சி
 • 25 gms பூண்டு
 • 40 gms கேரட்
 • 3 எண்ணிக்கை குடமிளகாய் ( மஞ்சள், சிவப்பு, பச்சை)
 • 60 gms மசாலா கலவை (மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை)
 • 20 gms உப்பு
 • 1 லிட்டர் தண்ணீர்
 • 60 மில்லி லிட்டர் எண்ணெய்

ஆட்டு எலும்பு சூப் எப்படி செய்வது

 • 1.பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.
 • 2.மசாலா மிக்ஸ், செலரி, காரட் மற்றும் சுட்ட குடமிளகாய், ஆட்டு எலும்பு ஆகியவற்றை போடவும். அடுப்பின் சூட்டை அதிகரித்து நன்றாக வதக்கவும் எலும்பு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
 • 3.தேவையான அளவு உப்பு போட்டு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றவும்.
 • 4.ஒரு மணிநேரம் குறைந்த தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
 • 5.சூப் தயாரானபின் மஸ்லீன் துணியில் அனைத்தும் ஊற்றி வடிகட்டில் சூப் கிண்ணங்களில் பறிமாறவும், சுட்ட குடைமிளகாயை அலங்காரமாக வைத்துப் பரிமாறலாம்.

சமையல் குறிப்புகள்

Read about the best soup recipes that you can try at home.

Key Ingredients: ஆட்டு எலும்பு (preferably shank and shoulder), வெங்காயம் , செலரி, இஞ்சி, பூண்டு, கேரட், குடமிளகாய் ( மஞ்சள், சிவப்பு, பச்சை), மசாலா கலவை (மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை), உப்பு, தண்ணீர், எண்ணெய்
Comments

Advertisement
Advertisement