எலுமிச்சை கொத்தமல்லி சூப் ரெசிபி (Lemon and Coriander Soup Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
எலுமிச்சை கொத்தமல்லி சூப்
 • சமையல்காரர்: Niru Gupta
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

எலுமிச்சையும் கொத்தமல்லியும் சேர்த்து செய்யப்படும் இந்த சிம்பிளான ரெசிபியை இப்படி செய்து பாருங்கள்.

எலுமிச்சை கொத்தமல்லி சூப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 4 கப் ஸ்டாக்
 • 2 மேஜைக்கரண்டி வெங்காயம்
 • 2 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 2 தேக்கரண்டி சில்லி சாஸ்
 • 1 தேக்கரண்டி உப்பு
 • 1 தேக்கரண்டி மிளகு
 • 1 கப் தனியா

எலுமிச்சை கொத்தமல்லி சூப் எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும்.
 • 2.அதில் நறுக்கி வைத்த வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி மற்றும் மிளகு சேர்க்கவும்.
 • 3.ஒரு நிமிடம் வரை கொதிக்க வைத்து பின் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
 • 4.ஒரு பௌலில் மீதமுள்ள கொத்தமல்லியை தூவி, அதன் மேல் தயாரித்து வைத்த சூப்பை ஊற்றி பரிமாறவும்.
 • ஸ்டாக் தயாரிக்க:
 • 1.வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து செய்யலாம். அதில் வெங்காயம், கேரட், பூண்டு, மஷ்ரூம், தக்காளி, செலரி, மிளகு மற்றும் தண்ணீர் சேர்த்து 15-20 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
 • 2.வடிகட்டி வைத்து இந்த வடித்து பின் பரிமாறவும்.
Comments

Advertisement
Advertisement