லெமன் பாப்பி சீட் கேக் ரெசிபி (Lemon Poppy Seed Cake Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
லெமன் பாப்பி சீட் கேக்
லெமன் பாப்பிசீட் கேக் தயாரிப்பது எப்படி
 • சமையல்காரர்: Waqar Ahmed
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இந்த லெமன் சிரப் சேர்க்கப்பட்ட கேக்கை எப்படி வீட்டிலேயே செய்து அசத்தலாம் என்பதை பார்ப்போம். லெமன் சிரப், விப்பிங் க்ரீம் மற்றும் சாக்லேட் சேர்த்து எப்படி ருசியான கேக்கை தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

லெமன் பாப்பி சீட் கேக் சமைக்க தேவையான பொருட்கள்

 • 150 gms மைதா
 • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • 160 கிராம் சர்க்கரை
 • 1 gms பேக்கிங் சோடா
 • 2 முட்டை
 • 115 gms வெண்ணெய்
 • 2 gms வென்னிலா எசன்ஸ்
 • 25 மில்லி லிட்டர் எலுமிச்சை சாறு
 • 40 gms பாப்பி சீட்
 • 50 gms எலுமிச்சை துருவல்
 • பரிமாற:
 • 50 gms எலுமிச்சை சிரப்
 • 20 gms விப்பிங் க்ரீம்
 • 20 gms பெர்ரி

லெமன் பாப்பி சீட் கேக் எப்படி செய்வது

 • 1.மைதா, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் பேக்கிங் சோடா போன்றவற்றை சலித்து வைத்து கொள்ளவும்.
 • 2.மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து அத்துடன் முட்டையும் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் கேண்டி சேர்த்து கொள்ளவும்.
 • 3.இந்த கலவையை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் இருக்கும் பேக்கிங் ட்ரேயில் ஊற்றி 180 செல்சியஸில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை வைக்கவும். அதன் பின் அதில் லெமன் சிரப் ஊற்றவும்.
 • 4.அதன் மேல் ஃப்ரெஷான பெர்ரியை வைத்து அலங்கரிக்கவும்.
 • 5.இந்த கேக்கை சூடாக விப்பிங் க்ரீம் மற்றும் சாக்லேட்டுடன் பரிமாறவும். ·
Key Ingredients: மைதா , பேக்கிங் பவுடர், உப்பு , சர்க்கரை , பேக்கிங் சோடா, முட்டை , வெண்ணெய் , வென்னிலா எசன்ஸ், எலுமிச்சை சாறு , பாப்பி சீட் , எலுமிச்சை துருவல், பரிமாற:, எலுமிச்சை சிரப் , விப்பிங் க்ரீம் , பெர்ரி
Comments

Advertisement
Advertisement