மடாட்டா காஜா ரெசிபி (Madata Khaja Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
மடாட்டா காஜா
  • சமையல்காரர்: Suresh Thampy
  • ரெசிபி பரிமாற: 2
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: சுலபம்

மைதா, சுகர் சிரப் ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த ஆந்திர இனிப்பு வகையை வீட்டிலேயே எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம்.

மடாட்டா காஜா சமைக்க தேவையான பொருட்கள்

  • 300 gms மைதா
  • 15 gms பேக்கிங் சோடா
  • 45 மில்லி லிட்டர் நெய்
  • 45 மில்லி லிட்டர் பால்
  • தேவைக்கேற்ப உப்பு
  • தேவைக்கேற்ப தண்ணீர்
  • எண்ணெய்
  • 500 மில்லி லிட்டர் சுகர் சிரப்

மடாட்டா காஜா எப்படி செய்வது

  • 1.மைதா, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மென்மையாக வரும்வரை அதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.
  • 2.இதனை மூடி வைத்து 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
  • 3.நன்கு தேய்த்து உருட்டி 12 சின்ன துண்டுகளாக உருட்டி கொள்ளவும்.
  • 4.பின் ஒவ்வொரு உருண்டையையும் மூன்று பங்காக உருட்டவும்.
  • 5.பூரி போல் தேய்த்து ஒன்றன்மேல் ஒன்று வைத்து அதில் நெய் தடவவும்.
  • 6.அதனை ரோல் செய்து இரண்டு பாதியாக வெட்டி மீண்டும் தேய்த்து கொள்ளவும்.
  • 7.பின் அதனை பொன்னிறமாக வரும்வரை எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
  • 8.பொரித்த மடாட்டாவின் மீது சுகர் சிரப்பில் முக்கி எடுத்து அதன் மேல் ஏலக்காய் பொடி தூவவும்.
  • 9.சுகர் சிரப்பில் இருந்து வெளியே எடுத்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும்போது எடுத்து சாப்பிடலாம்.
Key Ingredients: மைதா, பேக்கிங் சோடா, நெய், பால், உப்பு, தண்ணீர், எண்ணெய், சுகர் சிரப்

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement